Chellamey Digital
1 year subscription
₹ 450
Cover Price: ₹ 550
100
செல்லமேவின் சந்தாதாரர் ஆகுங்கள் !
- குழந்தைகளை வெற்றிகரமாக, மகிழ்ச்சியாக வளர்க்க நீங்கள் தயாரா?
- அதற்கு உதவும் வகையில் மருத்துவர், உளவியலாளர், மன நல ஆலோசகர், ஊட்டச்சத்து வல்லுநர், உடல் நல வல்லுநர், கல்வியாளர் என்று பல்வேறு துறையினரிடமிருந்து பயனுள்ள தகவல்கள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன.
- உங்கள் குழந்தையின் உடல், உள்ளம், சமூகம், அறிவு சார்ந்த முழுமையான வளர்ச்சிக்குரிய ஆலோசனைகள், தீர்வுகள் இங்கு உண்டு.
- குழந்தைப் பருவம் , மழலையர் பருவம் , வளரிளம் பருவம் , பதின் பருவம் என்று உங்கள் குழந்தையின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தைப்பற்றியும் பல பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
- தமிழ் பேசும் பெற்றோரை மனதில் வைத்து செல்லமேவின் கட்டுரைகள் தீட்டப்படுகின்றன.
- இந்த இதழை அச்சு, செல்பேசி , இணையதளம் என்று பல ஊடகங்களின் வழியாக வாசிக்கலாம்.
- பல்வேறு பள்ளிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் செல்லமேவின் சந்தாதாரர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
குழந்தை வளர்ப்பு, நலம், கல்வி , வாழ்க்கை முறை ஆகிய நான்கு துறைகளில் தரமான கட்டுரைகளை வழங்குவதே செல்லமேவின் சிறப்பம்சம். பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரிவான பார்வையுடன் , ஆழமான சிந்தனைகள், தீர்வுகளைக் கட்டுரைகள் வாயிலாக உங்களுக்குத் தருகிறோம்.
- குழந்தை வளர்ப்பில் சிறந்த முறைகள்
- குழந்தைகளுக்கு மரியாதை, நேர்மை, உண்மை ஆகிய நற்பண்புகளை ஊட்டுதல்
- ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, பிரச்சனைகளைக் கையாளுதல்
- படைப்பாற்றல், தன்னம்பிக்கை, பிரச்சனைகளைக் கையாளும் திறன், புதுமையில் நாட்டம் உள்ளிட்ட வாழ்க்கை திறன்களை வளர்த்தல்
- தீய பழக்கங்களைத் தவிர்த்தல், மற்றும் பாலியல் விழிப்புணர்வு
- குழந்தைகளின் நலவாழ்வுக்கான வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுகாதாரம், நோய் தடுப்பு, மன நலம் பேணுதல்
- கல்வி மேம்பாட்டுக்காக வீட்டுப்பாடம் செய்வித்தல், வீட்டில் கற்பித்தல், கற்றல் குறைபாடுகளைக் களைதல், போட்டிகள் மற்றும் தேர்வுக்கு தயார் செய்தல், கலை, விளையாட்டு, இசை போன்ற பிற துறைகளில் ஊக்குவித்தல், உயர்கல்வி மற்றும் தொழில் தேர்வு
போன்ற பல்வேறு தலைப்புகளில் ஏராளமான கட்டுரைகள் செல்லமேவில் கொட்டிக் கிடக்கின்றன.
Subscription Form
Make Payment
Price Include shipping to your doorstep directly, first issue shipped in four to six weeks
By clicking payment, you accept our Terms of use and Privacy Policy.
Payment Options
You may pay for any of our magazines, plans, and products using your
Credit card, Debit Card, Netbanking, Mobile Payments
Payee Name - Shri Harini Media Limited Bank - HDFC Bank IFSC Code - HDFC0000004 Bank Account Number - 00042320006498 MICR Code - 600240002 Bank Address - 759, ITC Center, Anna Salai, Opp. T.V.S, Chennai-600 002.You may also send a cheque or demand draft in favour of “Shri Harini Media Ltd”
and mail to:
“Shri Harini Media Ltd” No 8/14, Sri Ranga Vihar,Karpagam Garden 1st Cross Street, Adyar,
Chennai - 600 020
Important: Please remember to write your mobile number at the back of the cheque / demand draft.
For more help on how to pay:
Email us at subscription@parentcircle.in
Or call +91 9840671024 any time between 9.30 AM and 6.30 PM, Monday to Friday.
Know More
As a parent, you hold the key to unlock the potential in your child and lead your child towards success and happiness.
Welcome to ParentCircle, India’s leading parenting magazine. Both the print and online versions of the magazine provide rich content and bring you fresh perspectives to help you become a better parent.
ParentCircle is all about holistic parenting. It is about parenting to develop an positive growth mindset in your children to ensure their success and happiness. We understand it takes a village to raise a child. So, we bring together parents and experts to share ideas and information to support the physical, emotional, social and intellectual development of your children.
We work with experts such as paediatricians, counselors, child psychologists, educators and teachers to bring you ideas, tips and solutions, and information on the latest research and best practices from across India and the World in the areas of parenting, child development and child psychology. We offer Indian parents of today solutions and best practices keeping in mind the Indian environment and conditions, culture, traditions and family values, and the globalisation trends of today.
With a keen eye towards holistic parenting, content in our magazine ParentCircle is segmented into 4 key sections:
Parenting
This section deals with how you as a parent can build emotional strength, social skills, core life skills, and ethical and spiritual values in your children to ensure their success, confidence and happiness now and in the future.
Wellness
A strong and healthy body and mind is essential for children to achieve their dreams and success. This section talks about ensuring a healthy lifestyle for your children, addressing a range of topics from fitness, and nutrition to understanding puberty, managing stress and dealing with addiction to name a few.
Learning
Academic success is something we all aspire for our children from the day they are born. This section deals with how you as a parent can help your children be successful in school, become learners for life and develop their passion in areas such as art, science, music and more.
Lifestyle
A caring family and a loving home atmosphere are essential to build a child’s emotional strength and ensure their happiness. Here’s where you’d find tips on a variety of topics including family vacations, simple and healthy recipes, taking care of the environment, our cultural inheritance, ideas for home and safety and more.
Subscribe to our monthly e-zine or print magazine for the ultimate guide to raising happy, confident, successful children and creating a family of love and togetherness.
A peek into our past issues
Whether you’re a first-time parent or have been through the journey before, the challenges of parenting are manifold. As your partner in this journey, ParentCircle aims to arm you with all the necessary information to help you raise successful, happy children. Here’s a look at our some of our recent issues, and a summary of what they offer:
December 2016
While it is only natural to show our anxiety and frustration because of our interest in our children, particularly when we fear they may not succeed, we must realize it only adds to their anxiety. Our cover story talks about you how you can manage your ‘anxiety’ effectively to connect with your teens and help them learn and grow despite the challenges. In this issue we start with the first in our series of super 10 to success – building a healthy competitive spirit in your child. This month all families are feeling the effects of demonetization. Get tips on how you can turn this situation into a learning experience for the whole family. We also bring you a special feature on what to expect from preschools. Our Wellness section discusses a range of topics such as introducing solids to your baby and why you should not give children aspirin.
November 2016
This is a special edition in celebration of Children’s Day. Eminent personalities from different fields tell us about the values and lessons they learnt from their parents that helped shape their success the messages they have for their own children. The esteemed list of contributors include industry stalwarts like Ramco Group Chairman P.R. Ramasubrahmaneya Rajha, Vellayan Subbiah, C.K. Ranganathan, Nawaz Singhania and Murugavel Janakiraman, eminent scientist Padma Shri Dr Mylswamy Annadurai, sports personalities like PT Usha, VVS Laxman and Harsha Bhogle, doctors such as KM Cherian, Alok Bajpai and Bollywood personalities like Sharman Joshi, Juhi Chawla and Atul Kasbekar. We discuss the Super 10 traits of success that we identified based on what these eminent people shared with us. In in coming months we will bring you tips on how you can help inculcate these traits in your children.
October 2016
Celebrate this festive season with ParentCircle’s Diwali special issue! Understand the true meaning of Diwali, and why it is the best time of the year to get your children to reflect and learn from the past, to light up good values and spark a positive mindset. A positive mindset is a major contributor to one’s emotional well being. This leads us to a discussion on why emotional intelligence (EQ) is more important than IQ to set your child up for success. We explore the importance of paternity leave and how both Dads and babies can benefit from this. One cannot over-emphasise the benefits of reading the news, and in this issue we suggest tips to get your child to consume news – be it through newspaper or online. We then take you to Madurai to explore the connection between the 2500-year-old temple city and the Father of our nation, Mahatma Gandhi.
September 2016
Marking National Nutrition Week, ParentCircle’s September issue traces the eating habits of Indian children over the last few decades and how it has affected their health and fitness. In a ParentCircle exclusive, we talk to Olympic champion PV Sindhu and her mentors, her coach Gopichand and her parents, on what it takes to achieve success. Even as we dream for our own children, how do we motivate them to succeed in their field of interest? Find out if praising your child may actually be demotivating her. Keep your child healthy and shake away the blues. Get tips on some fool-proof, homemade recipes to help your child fight everyday ailments. In a ParentCircle’s travel special in honour of Teacher’s Day that falls on September 5th, we take you on a tour of four locations that are closely associated with the great Indian scholar and teacher, Dr Sarvepalli Radhakrishnan.
August 2016
As the saying goes, ‘Forgiveness is not something we do for other people. We do it for ourselves, to get well and move on’. This month as we celebrate International Forgiveness Day and Friendship day, we talk about the need to continue to reinforce the values of forgiveness in our children for their own sake. We list 5 fun activities to teach children forgiveness. Parenting is no easy job. Everyday you face several challenging and frustrating moments. Find out how your brain reacts during these trying moments and discover innovative solutions to manage these situations positively. In our Wellness section we talk about the benefits of adding fibre to your child’s diet and the importance of dental care for your children. Our learning section lists 10 pre-writing activities for your toddler that will ensure that your little one gets those perfect curves when he picks up the pencil to write.
July 2016
We are a generation of parents who have seen the awakening of the digital era and are increasingly dependent on technology in our daily lives. However, are our gadgets steering us away from our children? We discuss why it is important to take a pause from your gadgets, look up at your child and address his needs at that moment. Take a quick assessment of your child’s personality type and see how it affects his or her behavior. Peer relationships have a major impact on children especially teens Find out how to help your child interact and manage her peer relationships. Spoken language skills enhance your child’s ability to communicate his or her ideas, thoughts and feelings. Get 10 tips to help improve your child’s spoken language skills.
It’s all about your child’s wellbeing, success and happiness
The moment you hold your infant in your arms for the very first time, a rush of emotions surges through your entire body. You are now hooked forever. Your journey as a parent has just begun. Your mind is already racing ahead. You want only the best for your baby. You want to give your child the best education and help her develop her interests whether it be in sports on in music or arts. Above all you want to inculcate good values and make sure the child is emotionally strong. In short, you want to be the best parent ever so your child is happy and successful.
There are degrees and training for almost every other profession except parenting. Parenting is the most important job. Yet, there is no special training to develop those much needed parenting skills. Every parent and every child is different and there is no single manual for child rearing. Every parent has his or her own parenting style. Which is the best style of parenting? Should you be strict or should you give your child freedom? Which of the three parenting styles is best – authoritarian parenting, authoritative parenting or permissive parenting? Which style leads to effective parenting? You have lots of unanswered parenting questions.
We at ParentCircle believe that you cannot do it alone. It takes a village to raise a child. So our aim is to connect you with other parents and experts such as paediatricians, counsellors, psychologists and educators to share reliable parenting tips and advice.
We at ParentCircle understand that every stage of a child’s development and growth brings with it both its own joy and challenges. When they are babies you are most concerned about the physical development and health. Soon as they become toddlers you begin to think of their intellectual development and education. You take for granted emotional development and social skills. But it is in this area you can make a huge difference by providing the right kind of support and guidance, encouraging their strengths and supporting their weaknesses. The kind of parenting advice and parenting support you need keeps changing at every stage. So we bring you tips and ideas for parenting children through various ages and stages.
Parenting infants
While still in the hospital, the baby is first given a complete physical health checkup, given the necessary vaccinations and given a health clearance before you can take the baby home. Your paediatrician will advise you on how to take care of the baby, how often to bring him back for health checkups and further vaccinations. Your baby’s doctor will give you tips on basic care for your infant – feeding the baby, getting the baby to sleep, bathing the baby and so on.
As soon as you reach home reality strikes. You are now completely responsible for the baby’s care. You have to ensure that the child is given proper nutrition, sleeps well and is healthy. As a parent of an infant you are most concerned about the physical health of the baby. As a mother the first challenge is breastfeeding the baby - is the baby latching on? Do I have enough milk? How often should I feed the baby? Can I bottle feed the baby occasionally? When should I start solids? The baby’s crying – Is he hungry? Sleepy? In pain? Is the baby getting enough sleep? How do I get him to sleep through the night? How do I get him to fall asleep easily? Through sleepless nights, you are seeking answers. You are reading infant care books, parenting books and surfing the net in search of good parenting websites and parenting blogs that will offer you parenting advice and solutions. You try to reach out to family and friends for guidance as you face the challenges of parenting an infant. That’s why at ParentCircle we bring you best practices in parenting and infant care.
Parenting toddlers
This requires a special set of parenting skills. We have reached out to nutritionists to give tips on healthy foods for this age and how to handle fussy eaters.Toddlers are beginning to assert themselves and a ‘No’ can often lead to tantrums. You begin to wonder how to discipline your toddler. Is she too young to understand? Am I being too harsh? We don't just give you parenting advice, we help you understand why toddlers throw tantrums thus empowering you to make the right decision on how to handle the situation.
Parenting preschoolers
Now the child can express himself better. You are anxious about his schooling and education. With so many options from Montessori to Waldorf to regular preschool, what kind of early education program is right for your child? We have articles that give you guidance on selecting a preschool for your child and what is the right age. This is also the age to start with positive discipline. Your child will understand simple instructions. For example if your child is busy playing you can set a timer and tell him that he can continue playing till the alarm rings after which it is time to eat. Introduce a variety of healthy foods and avoid giving junk foods.
Reading to your preschooler is a great way to spend quality time together. Find recommendations on a variety of books to read to your preschooler. We also offer suggestions for pre-writing activities that will develop your preschooler's fine motor skills preparing him for writing. This is a good time to introduce activities to build number sense, art and music – all in preparation for school. Preschoolers love to jump and play. Encourage free play that builds imagination and outdoor activities to get them physically moving around.
Parenting primary schoolers
Children at this age are ready to start regular school. It's important to understand your child’s learning style – auditory, visual or kinesthetic. According to Dr Howard Gardner’s theory of multiple intelligences, every child is endowed with a unique set of intelligences. Being aware of your child’s unique capabilities and how your child learns. This will help you support your child to learn in the best way. This is when you need to teach your child to read and write and build a strong foundation in math. Look for child health tips to ensure your child is healthy and physically fit to be successful in school. This is when issues such as ADHD, dyslexia and other learning disabilities may be detected. When problems are detected early the right kind of intervention can you're your child make good progress. Schools may not all offer physical education. So it is important to encourage some kind of sports or physical activity to ensure your child’s fitness. Be proactive with your child’s healthcare and continue to see your child’s paediatrician for regular health checkups.
Parenting pre-teens
This is the pre-adolescent stage when a child is starting puberty. Physical changes and hormonal changes begin. The child is becoming more independent and can make decisions on his own. This is the time to talk to your child about his or her changing body. Give your child tipes on health care and hygiene so she can take care of herself. Building emotional strength and social skills becomes very critical as the child will start encountering challenges such as bullying, difficult subjects, exam pressure, peer pressure and so on. This is when abstract thinking develops. So it is important to encourage reading and to encourage creative thinking and problem solving skills. This is the age to encourage participation in competitions as the child is developing a competitive spirit and understands the meaning of competition. In the age of technology, get tips on how your child can benefit from using Internet, gadgets and social media and how to set limits on its usage.
Parenting teens
Raising teens is probably one of the most challenging times for parents. This is when the parent-child relationship is most tested. It is a time of contradiction – they want you to keep away, but it is when they need your support the most. As the teen brain evolves, the parts of the brain that is responsible for instant gratification develops first, while the reasoning part of the brain is completely developed only at the age of 25. Friends and peers have a larger influence on teens than parents. Both teenage girls and teenage boys battle body image issues as their bodies are changing and they sometimes go through an awkward phase. This is the phase when the teens are emotionally confused and most vulnerable as they begin to experiment and push boundaries. Teen depression, smoking, alcohol and substance abuse, experimenting with sex are some of the problems that happen during the teen years. Teens are also less communicative and want their own space. Hence during these adolescent years it becomes all the more important to remain vigilant to spot problems and get the help needed. You need to find ways to keep the channels of communication and trust open. Have open conversations on sensitive topics such as sex education, addiction, teen love etc. Setting limits and giving your teen the freedom within these set limits is important. This makes them responsible for their actions and they have clarity on what’s OK and what’s not. In subtle ways they continue to seek your guidance and help in all areas, be it academic, social or emotional. This is when you need to give them career guidance as they prepare for college and beyond.
Parenting in India
In India today, parenting is in transition. Joint families are giving away to nuclear families. Media and easy Internet access contribute to a lot of global exposure along with overseas travel. We are moving away from traditional parenting ways in which we always listened to our parents, no questions asked, to a more contemporary way of parenting. Sometimes this shift is too extreme in which parents are overindulgent and too permissive. A balance is what is needed for effective parenting. We need to give our children voice, but at the same time we need to set limits, set expectations and be consistent. In this age of technology digital parenting takes on a whole new meaning in which you need manage your child’s use of Internet, gadgets and social media, so it is beneficial to the child and not addictive or unsafe. More and more moms are working today. So how can working moms balance their work with taking care of families? Dads too are playing a bigger role in taking care of the children. How can moms and dads support each other to raise their children? We are also seeing more single parent families. We discuss single parenting challenges and how a single parent, mother or father, can manage the children and get the required support to be an effective parent.
A million ways to be a good parent
Good parenting is about ensuring healthy child development and child empowerment. As a parent, in the interest of your child you can get very anxious. If you have a child who misbehaves and refuses to listen you worry that you have a troubled kid. How can you get help for behavioural issues with your problem child? Often, it just means putting your anxiety aside and trying to understand why the child is behaving a certain way and communicating your concerns and listening to what the child has to say, even if you do not agree. Empathizing with your child often does the trick. Your child will start to open up to you and be more comfortable talking to you about her problems and issues. As the saying goes, there is no one way to be a perfect parent, but a million ways to be a good one. There are parenting books, parenting websites, parenting forums, parenting classes and other parenting support groups. We at ParentCircle, through our website, online platform and best parenting magazines help you make sense of this world of parenting by connecting you with the people you trust – experts, fellow parents, teachers, doctors – to bring you reliable parenting tips to empower you to be an effective parent through positive parenting. Finally it's all about loving your children for who they are and doing what it takes to ensure they are emotionally strong and resilient, confident and prepared to handle life’s challenges. It’s your unconditional love, care and support that prepares your child for a life of success and happiness.
So, what are you waiting for? Subscribe to our e-zine and enjoy your journey of successful and joyful parenting!
ParentCircle – Empowering parents to raise successful children!
உங்களுக்காக, உங்கள் ‘செல்லமே’ இணையத்தில் ...
வெற்றி...
மகிழ்ச்சி...
இந்த மந்திரச் சொற்களை உங்கள் குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையில் ரசித்து ருசிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்தானே?
படிப்பு, விளையாட்டு, வேலை, உடல் நலம் கலை, இலக்கியம், ஆழ்மனத் தேடல்கள் என்று எல்லாவற்றிலும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அவர்கள் பெறவேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமாக இருக்கும்.
அப்படியென்றால் அவர்கள் அவற்றை அடைவதற்கான பாதையில் அவர்களை எங்கே ஊக்குவிக்கவேண்டும், எங்கே உற்சாகப்படுத்த வேண்டும், எங்கே அவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பனவெல்லாம் பெற்றோரான உங்கள் கைகளில்தான் உள்ளன. அவர்களை மேம்பட்ட மனிதர்களாக உருவாக்க வேண்டுமென்றால் பெற்றோர்தான் உலக அறிவை ஊட்டி வளர்க்க வேண்டும். நற்பண்புகளுடன் அவர்களை அடைகாக்க வேண்டும்.
இந்தியாவிலேயே பெற்றோருக்கான மிகச்சிறந்த முன்னணி பத்திரிகையான ‘செல்லமே’ இவை தொடர்பான பகிர்தலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறது. அச்சு மற்றும் இணையம் என இரு வடிவங்களிலும் பயனுள்ள, தரமான கட்டுரைகளை உங்களுக்கு அளிப்பதன்மூலம் தங்களை ஆகச்சிறந்த பெற்றோராக ஆக்குவதற்கு செல்லமே பெரிதும் உதவியாக இருக்கும்.
குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றி ஆகிய இலக்குகளை அடைய பெற்றோர், அவர்தம் குழந்தைகளை மனரீதியில் மேம்படுத்த வேண்டும். இது சற்று கடினமான விஷயம் என்ற போதிலும் சாத்தியமான ஒன்றுதான்.
பெற்றோர் மற்றும் குழந்தை வளப்பு தொடர்பான வல்லுநர்கள் என்று இரு தரப்பினரும் தங்கள் எண்ணங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு ஆதரவளிப்பதன் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம்.
இதன் விளைவாக, குழந்தைகள் உடல் ரீதியாக, உணர்ச்சிபூர்வமாக,அறிவுப்பூர்வமாக வளர்வதையும் அவர்களின் சமூக செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுவதையும் உங்களால் கண்கூடாகக் காண முடியும்.
இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள், ஆலோசகர்கள், குழந்தை உளவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் போன்றோருடன் இணைந்து உங்களுக்கான பயனுள்ள டிப்ஸ்கள், தீர்வுகள் என அனைத்தையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.
இன்றைய உலகமய சூழலில் இந்தியப் பெற்றோரின் சூழல், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் குடும்ப மதிப்புகள், அவற்றின்மீதான தாக்கங்கள், தீர்வுகள் ஆகியவற்றை செல்லமே ஆராய்கிறது.
குழந்தை வளர்ப்பில் உங்களது உற்ற துணைவனான செல்லமே இதழ் 4 முக்கியப் பிரிவுகளின் கீழ் கட்டுரைகளை மாதந்தோறும் வெளியிட்டுவருகிறது.
வளர்ப்பு
இப்பிரிவில் சமூகத் திறன்கள், உணர்ச்சிகளின் வலிமை, வாழ்க்கைத் திறன்கள், ஒழுக்கம் மற்றும், ஆன்மீகம் ஆகியவற்றை உங்கள் குழந்தைகளிடத்தில் ஒரு பெற்றோராக எப்படி வளர்க்கிறீர்கள் என்பது முக்கியமனது. தவிர, இவை அவர்களது இன்றைய வாழ்க்கையிலும், பிற்காலத்திலும் வெற்றியையும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் எந்த அளவுக்கு உறுதி செய்கிறது என்பதையும் விளக்குவதாக இருக்கின்றன இப்பிரிவில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும்.
நலம்
உடல், மன நலம் ஆகியவை குழந்தைகளுக்கு மிகவும் முக்கியம். இவைதான் குழந்தைகளின் கனவை எட்டிப் பிடித்து வெற்றி இலக்கை அடைய பெரிதும் உதவியாக இருக்கும். இப்பிரிவில் குழந்தைகளுக்கான உடற்பயிற்சி, ஊட்டச்சத்து, பருவமடைதலைப் புரிந்து கொள்ளுதல், மனஅழுத்தத்தைக் கையாளும் வழிமுறை, போதையிலிருந்து மீள்வது எப்படி?- என பல தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் இடம்பெறுகின்றன.
கல்வி
குழந்தை பிறந்ததிலிருந்து நமது கவனமெல்லாம் குவிந்திருப்பது நம் குழந்தைகளின் படிப்பு விஷயத்தில்தான். குழந்தைகளின் படிப்பைப் பொறுத்தவரை பெற்றோர் எந்த அளவுக்கு அவர்களுக்கு உதவியாக இருக்க முடியும் என்பதை இப்பிரிவில் நீங்கள் கண்டுகொள்வீர்கள். வாழ்க்கையை மட்டுமல்ல, கலை, அறிவியல், இசை மற்றும் இதர விஷயங்களும் இப்பிரிவில் பல்வேறு வடிவங்களில் உங்களுக்காகப் படைக்கப்படுகின்றன.
வாழ்க்கை
அன்பான, அக்கறையான வீட்டுச் சூழல்தான் குழந்தையின் எல்லாவிதமான தேடல்கள், வெற்றி, மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு அடிப்படையாக அமைகிறது. இப்பிரிவில் டிப்ஸ், குடும்பத்துடன் நீங்கள் செல்லக்கூடிய சுற்றுலாத்தலங்கள், வித்தியாசமான உணவு வகைகள் என நீங்கள் வாழ்க்கைக்கான கலவையான செய்திகளைப் பார்க்கலாம். இதோ, எங்கள் கடந்த ஆறு மாத இதழ்களின் உள்ளடக்கத்தில் ஓர் உலா ...
நீங்கள் முதன் முதலாக பெற்றோர் என்ற கட்டத்தில் நிற்கிறீர்களா? அல்லது பெற்றோர் என்ற பயணத்தில் சென்று கொண்டிருக்கிறீர்களா? எதுவானாலும் சரி, உங்களுக்குத் தேவையான தகவல்களை செல்லமே உங்களுக்கு நிச்சயம் வழங்கும்.எங்கள் கடந்த ஆறுமாத இதழ்களின் கட்டுரைகள் குறித்த ஒரு சிறு விளக்கம் இங்கே உங்களுக்காக…
டிசம்பர் 2016
செல்லமேவின் மூன்றாம் ஆண்டு சிறப்பிதழாக இவ்விதழ் வெளிவந்திருக்கிறது. தமிழகத்திலுள்ள பெற்றோர் சிலரைச் சந்தித்து குழந்தை வளர்ப்பில் அவர்கள் சந்தித்த சவால்கள் குறித்து கேட்டு, அவற்றில் அதிகமாக சொல்லப்பட்டவைகளை சிறப்புக் கட்டுரையாக ஆராய்ந்து வித்தியாசமான கட்டுரையாக வழங்கியிருக்கிறோம், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது, வாசிக்கும் பழக்கம் இவை குறித்த கட்டுரைகள் தவிர எலும்பை எப்படி பாதுகாப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கான யோகா மற்றும் நடிகை சரண்யா பொன்வண்ணன் நேர்காணல் ஆகியவையும் இவ்விதழில் அடக்கம்.
இவை எல்லாமே உங்கள் குழந்தைகளுக்காக, அவர்களது நலனுக்காக, மகிழ்ச்சிக்காக, வெற்றிக்காக..
நவம்பர் 2016
வாழ்க்கையில் அனைவருமே வெற்றி என்ற இலக்கை நோக்கித்தான் பயணம் செய்து வருகிறோம். பல்வேறு துறைசார்ந்த 27 பிரபலங்கள். அவர்களது வெற்றிக்கான காரணங்கள், அவர்கள் அவர்களுடைய இன்றைய நிலையை அடைய அவர்தம் பெற்றோரின் பங்கு. அவர்களிடமிருந்து இவர்கள் என்ன கற்றுக் கொண்டனர், அவ்வாறு கற்றுக் கொண்டவை இவர்களது குழந்தை வளர்ப்பில் எந்தவகையில் உதவியாக இருந்தன என்று நம்மிடம் பகிர்ந்தவற்றில் இருந்து சுருக்கமான அறிமுகமாக வழங்கியிருக்கிறோம். இவர்கள் கூறிய அம்சம் குறித்து அடுத்தடுத்த இதழ்களில் விளக்கமாகப் பேசப்போகிறோம். இவை தவிர போட்டி நிறைந்த உலகில் உங்கள் குழந்தையும் படிப்பறிவு, சமூகஅறிவு என எல்லாத்துறைகளிலும் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், இதற்கு யூடியூப் போன்ற நவீன வசதிகளை எப்படி பயன்படுத்துவது என்பதையும், தாழ்வு மனப்பான்மை குறித்த கட்டுரையில் வழங்கியுள்ளோம்.
அக்டோபர் 2016
இவ்விதழில் தீபாவளித் திருநாளில் நம் குழந்தைகளுக்கு ஒன்றுவிட்ட உறவுகளை அறிமுகப்படுத்தி மேலும் சிறப்பாக கொண்டாடலாமே என்றும், இந்த உறவுமுறைகளால் என்னவெல்லாம் நன்மைகள் என்பதை விரிவாக அலசும் கட்டுரை இடம்பெற்றுள்ளது. தீபாவளி தொடர்பான முதலுதவி குறித்தான பயனுள்ள கட்டுரை இதில் இடம்பெற்றுள்ளது. இவைதவிர விதண்டாவாதம் செய்யும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?; பதின் பருவப் பிள்ளைகளின் பிரச்சனைகளை எப்படி கையாள்வது என்பன போன்ற சந்தேகங்களுக்கான விளக்கங்கள் வல்லுநர்கள் வாயிலாக கொடுக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியின் நினைவாக ’மதுரையில மகாத்மா’ என்ற தலைப்பில் அவரது அரிய புகைப்படங்களுடனான கட்டுரையும், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களின் நேர்காணலும் இவ்விதழில் இடம்பெற்றிருக்கின்றன.
செப்டம்பர் 2016
இவ்விதழில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நம் நாட்டுக்கு பெருமை தேடித்தந்த பிவி சிந்துவின் நேர்காணல் இடம்பெற்றிருக்கிறது. 30 ஆண்டுகளில் நம் உணவில் ஏற்பட்ட மாற்றங்கள், குழந்தைகள் பித்துப்பிடித்து அலையும் போகிமான் கோ விளையாட்டு மோகத்தின் விளைவாக ஏற்படும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகளை விளக்கும் கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ’முன்னுதாரண’ ஆசிரியர்கள் ஒருசிலரை இவ்விதழில் அடையாளம் காட்டி அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இவை தவிர, ‘ உங்கள் பிள்ளை ஆயுதம் தூக்கினால்?’ என்ற கட்டுரையும் பள்ளிவிட்டுத் திரும்பி வரும் குழந்தைகளிடம் கேட்க வேண்டிய கேள்விகள், பள்ளிப் பேருந்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள், பரளிக்காடு சுற்றுலா என பல கோணங்களில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
ஆகஸ்ட் 2016
இவ்விதழில் சில விஷயங்களை மறக்கவும் மன்னிக்கவும் தெரிந்திருப்பது நட்பில் மிக அவசியம். அதை எப்படி நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது என்று இவ்விதழ் விளக்குகிறது. கூச்ச சுபாவத்தால் அம்மாவின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் பிள்ளைகளை சமூகத்துடன் உறவாடச் செய்வது எப்படி என்ற கேள்விக்கு விடையாக இவ்விதழில் ஓர் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. உணவுப்பழக்கம், நார்ச்சத்துள்ள உணவுகளின் அவசியம்,, ஆசைப்பட்டு வெளியில் நாம் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளில் போதைப் பொருள் கலந்த சாக்லெட்களின் புழக்கம் ஆகியவை குறித்து விளக்கமாகக் கட்டுரைகளில் அலசியிருக்கிறோம். இவை தவிர, சென்னை தினத்தையொட்டி ’நாம் அறிந்திராத சென்னை’; சைக்கிள் ஓட்டப்பழகும் குழந்தைகளுக்கான டிப்ஸ்;’சுட்டி ரொம்ப கெட்டி’ என பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இவை எல்லாமே உங்கள் குழந்தைகளுக்காக, அவர்களது நலனுக்காக, மகிழ்ச்சிக்காக, வெற்றிக்காக..
முதன் முறையாக உங்கள் குழந்தையை நீங்கள் கையில் அள்ளும்போது கலவையான உணர்வுகள் உங்களை ஆட்கொள்ளும். ஆம், அந்த பொழுதிலிருந்து நீங்கள் பொறுப்புள்ள பெற்றோர் ஆகிறீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு நல்லனவற்றையே தரவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். கல்வியோ, விளையாட்டோ இசையோ கலையோ அவன் அல்லது அவளின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதில் பரிமளிக்கச் செய்ய உங்களால் ஆனதைச் செய்வீர்கள்.
நல்ல பண்புநலன்களுடனும் மனோதிடத்துடனும் அவர்கள் உருவாக வேண்டும என்றுதான் நீங்கள் எப்போதும் விரும்புவீர்கள். முத்தாய்ப்பாகச் சொல்ல வேண்டுமானால் அவர்கள் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாகவும் ஆக வேண்டும் என்பதுதான் உங்களது ஒரே நோக்கமாக இருக்கும் இல்லையா!
உலகத்தில் எல்லாவற்றுக்கும் படிப்பு உண்டு, குழந்தை வளர்ப்புக்கான படிப்பு தவிர. இது கற்றுக் கொடுத்து படிக்கும் கலையோ, படிப்போ அல்ல. குழந்தைகள் பலவிதம். ஒவ்வொன்று ஒரு விதம். பெற்றோரும் அப்படித்தானே. அப்படி இருக்கும் போது இதுதான் சிறந்தமுறை என்று நாம் எதையும் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியுமா?
இப்படி நம்மிடம் விடைசொல்லிவிட முடியாத ஆயிரம் ஆயிரம் கேள்விகள் உண்டு. ஆனால் உங்கள் ஒருவரால் மட்டும் எல்லாவற்றுக்கும் விடை கண்டுவிட முடியாது என்று செல்லமே வுக்குத் தெரியும் எனவே நாங்கள் ஒரு பாலம் போல செயல்படுகிறோம்.
குழந்தை மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கும் உங்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டு அவர்களிடமிருந்து ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பெற்றுத் தருவதே எங்கள் நோக்கம்.
குழந்தையின் வளர்ச்சிப் படிநிலை ஒப்வொன்றும் நமக்கு ஆனந்தத்தையும் அதே நேரத்தில் பல சவால்களையும் தரக்கூடியது. பச்சிளங்குழந்தைகளாக இருக்கும் போது அவர்களைப் பற்றிய கவலைகள் நமக்கு ஒரு மாதிரி என்றால், அவர்கள் தளர்நடை போடும் போதும் சிறுவர்களாக ஆகும் போதும் வேறுமாதிரி. அவர்களுக்கு 1 முதல் 2 வயதாகும் போது அவர்களது அறிவு மற்றும் கல்வி பற்றி நாம் சிந்திக்கத் தொடங்குகிறோம். அதே நேரத்தில் உணர்வு மேலாண்மை, சமூகத்துடன் பழகும் திறன் ஆகிய விஷயங்களை பொறுத்தவரை நாம் தான் அவர்களை அளவிட்டு செதுக்கவேண்டும்.
குழந்தை வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் நமக்கு ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. அதனை உணர்ந்து செல்லமே ஒவ்வொரு வயது, படிநிலைக்கும் ஏற்றவாறு ஆலோசனைகளை வழங்குகிறது.
பச்சிளம் குழந்தை (0-1)
உங்கள் குழந்தை பூமிக்கு வந்தவுடன் என்ன நடக்கிறது? உடனடியாகத் தேவையான எல்லா பரிசோதனைகளையும் செய்துவிட்டு, தடுப்பூசிகளையும் அளித்துவிட்டு, கைநிறைய டிப்ஸ்களையும் கொடுத்துவிட்டுத்தான் உங்கள் மருத்துவர் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் வீட்டுக்கு அனுப்புவார்.
பாலூட்டுவது முதல் உறங்கவைப்பது, குளிக்க வைப்பதுவரை எல்லா டிப்ஸ்களும் அதில் அடக்கம். வீடு திரும்பியதிலிருந்து உங்கள் பொறுப்பு தொடங்குகிறது. குழந்தையின் ஊட்டச்சத்து, உறக்கம், ஆரோக்கியம் என்று எல்லாவற்றையும் நீங்கள் முடிவு செய்ய வேண்டும். குழந்தை தாய்ப்பால் பருகப்பழகிவிட்டால். போதுமான அளவு பால் சுரக்கிறதா? எவ்வளவு நேரம் பால் கொடுக்க வேண்டும், புட்டிப்பால் தேவையா? எப்போது திட உணவைக் கொடுக்க வேண்டும்? குழந்தை எதனால் அழுகிறது, வலியா, பசியா, தூக்கமா? போதுமான அளவுக்குக் குழந்தை தூங்குகிறதா? அவனை அல்லது அவளை எப்படி தூங்க வைப்பது?.... என்று கேள்விகள் வரிசை கட்டி நிற்கும். இதற்கான பதில்களை நீங்கள் கட்டுக் கட்டாக புத்தகங்களைப் படிப்பது; இணையத்தில் தேடுவது; நண்பர்கள் உறவினரிடம் ஆலோசனைகள் கேட்பது என்று இருப்பீர்கள்.
அஞ்சேல்!, இதோ செல்லமே பச்சிளம் குழந்தை வளர்ப்புத் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்க வந்துவிட்டது.
1-2 வயதுக்குழந்தைகள்:
இப்பருவத்திலுள்ள குழந்தைகளை வளர்ப்பதற்கு தனித்த திறமை வேண்டும். இவர்களைச் சாப்பிட வைப்பது பெரும்பாடாக இருக்கும். இவர்களை சத்தான உணவு உட்கொள்ள வைப்பது எப்படி என்ற உங்களது கேள்விக்கு, எங்களிடமுள்ள ஊட்டச்சத்து வல்லுநர்களின் வழிகாட்டுதல்கள் உதவும்.
3-5 வயதுக் குழந்தைகள்:
இப்போது குழந்தைகள் தங்களது உணர்வுகளை நன்றாகவே வெளிப்படுத்துத் தொடங்கியிருப்பர். இந்தக் கட்டத்தில் உங்களது கவலை குழந்தையின் படிப்பு சார்ந்ததாக இருக்கும். மான்டிசோரி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான கல்வி முறைகள், அவர்களைப் பள்ளியில் சேர்க்க வேண்டிய சரியான வயது, உங்கள் குழந்தைகளுக்கு உகந்த பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் விதம் முதலிய பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோசனைகள், வழிகாட்டும் கட்டுரைகளை செல்லமேவில் நீங்கள் பார்க்கலாம்.
அதே போல எழுதத் தொடங்கும் வயது என்பதால் பள்ளிக்குச் செல்லும் முன்பாக அவர்களை பென்சில் பிடித்து எழுதப்பழக்குவது ஒரு கலை. எண்கள், கலை, இசை, ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதற்கும் இதுதான் உகந்த நேரம். இவ்வயதுக் குழந்தைகள் விளையாட்டில் அதீத ஆர்வம் காட்டுவர். அதை ஊக்குவித்தாலே அவர்கள் கற்பனைத் திறனும் உடல் நலனும் மேம்படும்.
தொடக்கப்பள்ளி செல்லும் குழந்தைகள் (6-9 வயது):
இந்த வயதில்தான் குழந்தைகள் பள்ளிக்குப் போகத் தயாராகியிருப்பார்கள். ஒரு குழந்தையின் கற்றல் முறை எப்படிப் பட்டது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டிய தருணம் இது. சில குழந்தைகள் செவி வழி கேட்பதை வைத்து கற்றுக் கொள்வர். இன்னும் சிலர் பார்த்துக் கற்றுக் கொள்வர்.
மருத்துவர் ஹோவர்ட் கார்ட்னரின் கோட்பாட்டின்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதேனும் ஒரு தனித்தன்மை கண்டிப்பாக இருக்கும். உங்களது குழந்தையின் திறன் உங்களுக்குத் தெரிந்திருந்தால், அதற்கேற்றபடிதான் அவர்கள் கல்வி கற்கும் முறையும் இருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு உங்கள் குழந்தைக்கு எந்த வகையான கல்வி தேவை என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
இந்தப் பருவம்தான் குழந்தைகளுக்குக் கணக்குப் பாடத்தைச் சொல்லித் தருவதற்குச் சரியான பருவம். அதே போல கற்றல் குறைபாடு சவால்களான எடிஹெச்டி, டிஸ்லெக்சியா போன்றவற்றை இந்த வயதில்தான் நாம் கண்டறிய முடியும். இது ஒரு புறமிருக்க, குழந்தைகளை விளையாட்டில் ஊக்கப்படுத்த இது உகந்த பருவம்.
குழந்தைகளை அவ்வப்போது உங்கள் குடும்ப மருத்துவரிட்ம அழைத்துச் சென்று உடல்நலத்தைப் பரிசோதித்துக் கொள்வதும் அவசியமானதே. குழந்தைகள் பருவமடைவதற்கு முந்தைய வயதும் இதுதான். அதே போல இந்த வயதில்தான் பிள்ளைகள் சுயமாக முடிவெடுக்கப் பழகுவர். சமூக உறவு தொடர்பான கிண்டல்; கேலி; ஒத்த வயதினரைப்போல வாழ நினைக்கும் புற அழுத்தம்; கடினமான பாடங்கள்; தேடல் பயம் ஆகியவற்றையும் இந்த வயதில் குழந்தைகள் சந்திப்பர்.
கற்பனாசக்தி, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திறன்கள் ஆகியவற்றை இந்தவயதில் நாம் வளர்த்துவிட வேண்டும். மேலும் போட்டித் திறனை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இப்பருவத்தில் இருக்கிறது. இது டிஜிட்டல் யுகம் என்பதால் இணையம்,மின்னணு சாதனங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றை எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்றும் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லித் தரவேண்டிய தருணமிது.
பதின்பருவம் (13-19 வயது):
குழந்தை வளர்ப்பில் சவாலான கட்டம் இதுதான். பெற்றோரும் பிள்ளைகளும் உரசிக் கொள்ளும் அல்லது ஒட்டிக் கொள்ளும் நேரம் இதுவே. பிள்ளைகள் உங்களிடமிருந்து கொஞ்சம் தனித்திருக்க விரும்புவது போல் தோன்றினாலும், உண்மையிலேயே அவர்களுக்கு உங்கள் ஆதரவு தேவைப்படும் கட்டம் இதுதான். மனித மூளையில் காரண காரியம் காட்டும் அறிவுக்கான பகுதி, 25 வயதில்தான் முதிர்ச்சிபெறும். பெற்றோரைவிட, நண்பர்களும் சமவயதினரும் இக்குழந்தைகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவர்.
தங்கள் தோற்றம் குறித்து பிள்ளைகள் பெரிதும் கவனம் செலுத்துவதும் இவ்வேளையில்தான். எளிதில் குழந்தைகள் சமூகத்தின் தீய மறுபக்கத்தால் கவரப்படும் வாய்ப்பும் இந்த வயதில்தான் அதிகம். மன அழுத்தம்,புகைபிடித்தல், மது, பாலியல் விஷயங்களால் கவரப்படுதல், போதை மருந்துப் பழக்கம் போன்றவற்றுக்கு அடிமையாகும் வாய்ப்பும் இந்த வயதில்தான் அதிகம்.
இந்த வயதில் தனித்து இயங்க விரும்புவதால் நல்லது கெட்டது.குறித்த வழிகாட்டுதல் கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு. அதனால் பெற்றோரான நீங்கள்தான் அவர்களுடன் தொடர்ந்து தகவல் தொடர்பில் இருக்க வேண்டும். பாலியல் கல்வி, போதைக்கு அடிமையாதல், பதின்பருவக் காதல் ஆகியவை குறித்த திறந்த மனதுடனான உரையாடல்கள் குழந்தைகளுக்கு ஒரு தெளிவைத்தரும். எல்லைகளுக்கு உட்பட்ட சுதந்திரம் இவர்களுக்கு அவசியம் வழங்கப்பட வேண்டும், அதன்மூலம் அவர்கள் எதுசரி எது தவறு என்று புரிந்து கொள்வர். கல்வி வேலை, சமூகம், உளவியல் ரீதியிலான விஷயங்கள் என்று பல விஷயங்களுக்கும் உங்கள் ஆலோசனைகளை உங்கள் பிள்ளைகள் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
இந்தியாவில் குழந்தை வளர்ப்பு
இன்று இந்தியாவில் கூட்டுக் குடும்ப முறை அருகி, தனிக் குடும்பங்களாகச் சுருங்கிவிட்டது. ஊடகங்களும், இணையமும் உலகத்தைச் சுருக்கிவிட்டன. நாம் வளர்ந்ததுபோல நம் பிள்ளைகள் வளர்வதில்லை. நாம் வரையறைகளுக்கு உட்பட்ட சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டிய பெற்றோராக இருக்கிறோம். டிஜிட்டல் யுகத்திற்கு குழந்தைகள் அடிமையாகாமலும் பலியாகாமலும் பார்த்துக் கொள்வதும் அவசியம்.
இன்று தாய்மார்கள் பலரும் பணிக்குச் செல்கிறார்கள். இவர்கள் குழந்தை வளர்ப்பையும், பணியையும் எப்படி சமன் செய்வது இந்தக் கேள்வி எழும் அதே நேரத்தில் தந்தையரும் குழந்தை வளர்ப்பில் முக்கியப்பங்கு வகிக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. கணவனும் மனைவியும் பரஸ்பரம் உதவிக்கொண்டே கூட்டாக எவ்வாறு குழந்தை வளர்ப்பில் ஈடுபடுவது என்பது குறித்தும் தெளிவாகப் பேச வேண்டியுள்ளது.
இவை மட்டுமல்ல, ஒற்றைப் பெற்றோராக இருந்து கொண்டு குழந்தை வளப்பது எப்படி என்பதையும் செல்லமே அலசி ஆராய்ந்து வழி நடத்துகிறது.
ஆயிரம் ஆயிரம் வழிகள்…
ஒரு குழந்தை தவறு செய்யும் போதோ அல்லது நீங்கள் சொல்வதை மறுக்கும் போதோ உங்களுக்குக் கவலை ஏற்படுகிறது. இது போன்ற நடத்தைசார் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது. குழந்தைகள் இது போல் நடந்து கொள்ளும்போது நமது உணர்வுகளைப் புறந்தள்ளி வைத்துவிட்டு, அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது முக்கியமானது (உங்களுக்கு அது உடன்பாடு உள்ள விஷயமாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி).
ஒரு குழந்தையின் இடத்திலிருந்து உங்களை வைத்துப் பார்த்தால் அக்குழந்தையை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அதன் பின் உங்கள் குழந்தையால் உங்களிடம் சரளமாகப் பேசி அதன் பிரச்சனைகளை எளிதாகத் தீர்த்துக் கொள்ள முடியும்.
ஒரு ஆகச்சிறந்த பெற்றோராக ஆவதற்கு என்று ஒரு சர்வ ரோக நிவாரணி உலகத்தில் கிடையவே கிடையாது. ஆனால் ஒரு நல்ல பெற்றோராக ஆவதற்கு ஆயிரம் ஆயிரம் வழிகள் உண்டு.
குழந்தைகள் தொடர்பான புத்தகங்கள், இணையதளங்கள், ஆலோசனைக் குழுக்கள், இணை ஆலோசனைக் குழுக்கள், வகுப்புகள் என்று உங்களைச் சுற்றி நிறைய இருக்கின்றன. இந்நிலையில் பேரண்ட் சர்க்கிள்.காம் இணையதளம் செல்லமே, பேரண்ட் சர்க்கிள் இதழ்கள் வாயிலாக நாங்கள் குழந்தை வளர்ப்புத்துறை வல்லுநர்கள், சக பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வமான டிப்ஸ்களை உங்களுக்காக பெற்றுத் தருகிறோம்.
கூட்டிக் கழித்து நீங்களும், நாங்களும் விரும்புவதெல்லாம் வேறென்ன உங்கள் குழந்தைகள் மனோதிடத்துடனும் விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளத் தக்கவர்களாக அவர்களை உருவாக்குவதுதானே! உங்களது நிபந்தனையற்ற அன்பும், ஆதரவும், அவணைப்பும் தான் அவர்களின் வாழ்வில் வெற்றியடையச் செய்யவும் மகிழ்ச்சியடையச் செய்யவும் உதவும்.
இன்னும் எதற்காக் காத்திருக்கிறீர்கள். உடனே எங்கள் இணையதளத்தின் சந்தாதார் ஆகுங்கள்.
உங்களது குழந்தைவளர்ப்பு மகிழ்ச்சிகரமானதாக, வெற்றிகரமானதாக ஆக வாழ்த்துக்கள்!
Compare Plans
Subscription Plans | ParentCircle (English) | செல்லமே (Tamil) | Combo
| ||||
---|---|---|---|---|---|---|---|
1 Year | 2 Years | 1 Year | 2 Years | 1 Year | 2 Years | ||
Cover Price | 720.0 | 1440.0 | 600.0 | 1200.0 | 1320.0 | 2640.0 | |
You Pay | 670.0 | 1340.0 | 550.0 | 1100.0 | 1220.0 | 2440.0 | |
You Save | 50.0 | 100.0 | 50.0 | 100.0 | 100.0 | 200.0 | |
You Save in % | Save Rs.50 | Save Rs.100 | Save Rs.100 | Save Rs.100 | Save Rs.200 | ||
Digital | |||||||
Cover Price | 550.0 | 1100.0 | 550.0 | 1100.0 | 1100.0 | 2200.0 | |
You Pay | 450.0 | 900.0 | 450.0 | 900.0 | 900.0 | 1800.0 | |
You Save | 100.0 | 200.0 | 100.0 | 200.0 | 200.0 | 400.0 | |
You Save in % | Save Rs.100 | Save Rs.200 | Save Rs.100 | Save Rs.200 | Save Rs.200 | Save Rs.400 | |
Print + Digital | |||||||
Cover Price | 1270.0 | 2540.0 | 1150.0 | 2300.0 | 2420.0 | 4840.0 | |
You Pay | 1120.0 | 2240.0 | 1000.0 | 2000.0 | 2120.0 | 4240.0 | |
You Save | 150.0 | 300.0 | 150.0 | 300.0 | 300.0 | 600.0 | |
You Save in % | Save Rs.150 | Save Rs.300 | Save Rs.150 | Save Rs.300 | Save 12% | Save Rs.600 |
For purchase of ParentCircle and Chellamey combos packages
Email us at subscription@parentcircle.in
Or call +91 9840671024 any time between 9.30 AM and 6.30 PM, Monday to Friday.
Subscription Number | Description | Details | Start Date | End Date | Status | Action |
---|
Magazine Subscription
Please enter your mobile number/ email
associated with your existing subscription.
OR
Subscription Number | Description | Details | Start Date | End Date | Status | Action |
---|
Looks like there is no subscription associated with this account to renew.