Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

SEP-2017View Ezine

Chellamey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Parenting

2 இன் 1 அம்மாவா நீங்க?

By அனிதா பென்னெட்

பெண்களும் பணி செய்ய வேண்டிய சூழல் கொண்டது இந்த 21ம் நூற்றாண்டு. காலை அவசரகதியில் வீட்டு வேலைகளை முடித்து, அடித்துப் பிடித்து கடைசி நிமிடத்தில் அலுவலகம் செல்லும் பெண்கள் இருந்ததெல்லாம் ஒரு காலம் .

Read full ArticleView in Magazine

நில்லாது செல்மின்!

By தீபிகா மோகன்

‘வெற்றிக்குப் பின்னால்’ என்ற தலைப்பின் கீழ் இந்த மாதம் நாம் பார்க்கப்போவது விடா முயற்சிக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் மனஉறுதியைக் குறித்துத்தான்.

Read full ArticleView in Magazine

Wellness

நான் வளர்கிறேனே!

By செல்லமே குழு

குழந்தைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றனர். இந்த வளர்ச்சிப் படியில் அவர்கள் தினமும் உண்ணும் உணவுப் பொருட்களில் கலோரிகள் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.

Read full ArticleView in Magazine

கண்ணே நலமா?

By அமிர்தா கிரேசியஸ்

கண் மருத்துவர் எத்தனையோ முறை முறை சொல்லி அனுப்பியிருந்தபோதும், முதன் முதலாக கண்ணாடி போட்டு நடக்கும்போது ஏதோ அந்தரத்தில் பறப்பது போலவே இருந்தது எனக்கு. இந்த உணர்வு அனைவருக்கும் பொருந்தும்.

Read full ArticleView in Magazine

சாக்லேட் அப்படியே சாப்பிடலாமா?

By காயத்ரி சிவக்குமார்

விதவிதமான விளம்பரங்கள், கண்கவர் வண்ண பாக்கெட்களுடன் வழங்கப்படும் விளையாட்டுப் பொருட்கள், ஸ்டிக்கர்கள். இவை மட்டும்தான் சாக்லெட்களை குழந்தைகள் விரும்ப முக்கிய காரணமா?

Read full ArticleView in Magazine

Learning

பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு ஏன் முக்கியம்?

By செல்லமே குழு

பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக்கூட்டங்களை நாம் மிக எளிதாகக் கடந்துவிடுகிறோம். ஆனால் அவை எவ்வளவு முக்கியமானவை தெரியுமா! அவற்றை எப்படி பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம் என்று தெரியுமா?

Read full ArticleView in Magazine

சுறுசுறுப்பான பிள்ளைகளுக்கு உகந்த சுற்றுலா படிப்புகள்

By சிபி

உங்கள் பிள்ளைக்கு உலகம் சுற்றும் ஆசையும் உலகின் பலதரப்பட்ட மக்களையும் சந்திக்கும் விருப்பமும், புதிய கலாச்சாரங்களைத் தெரிந்துகொள்ளும் அவாவும் இருந்தால் உங்களுக்கான கட்டுரை இதுதான்!

Read full ArticleView in Magazine

மாட்டு வண்டி பூட்டலாமா!

By செல்லமே குழு

நவராத்திரி திருநாளில் நம் பாரம்பரியமிக்க மாட்டு வண்டியைச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Read full ArticleView in Magazine

Lifestyle

நேரம் கொல்லும் ஹூக்கா, காஃபி பார்கள்

By சு.கவிதா

முன்பெல்லாம் பெருநகரத்து பதின்பருவ இளைஞர்கள் தங்களை ரிலாக்ஸ் செய்துகொள்ள பெரும்பாலும் தேநீர்க் கடைகளைத்தான் நாடுவார்கள். இன்று அந்த இடத்தை காஃபி பார்கள், ஹூக்கா பார்கள் பிடித்திருக்கின்றன.

Read full ArticleView in Magazine

ஆச்சரியம் உருவாக்கும் அதிசயங்கள்!

By ஐயன் கார்த்திகேயன்

நேரம் நமக்கு தினம் தினம் கொடுக்கும் பரிசு, அடுத்து என்ன? நாளை என்ன ? அடுத்த நிமிடம் என்ன? என்பது தெரியாத சுவராசியம்தான். இது ஒரு பக்கம் என்றால், எதிர்பாராதது நடக்கும்போது அதன் இன்பமும் அலாதியானதே.

Read full ArticleView in Magazine

கரகர மொறு மொறு நவராத்திரி ரெசிபிகள்

By செல்லமே குழு

நவராத்திரி என்றால் உடனே நினைவுக்கு வருவது பட்டாணி சுண்டல், கடலைப்பருப்பு சுண்டல் இவைதான்.

Read full ArticleView in Magazine