Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

OCT-2018View Ezine

CHellamey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Parenting

அருமைக் குழந்தைகளுக்கு அண்ணலின் வாழ்க்கை

By கா.சு. துரையரசு

மகாத்மா காந்தியடிகளைப்பற்றிப் பேசும்போது அவரது இளமைப் பருவம்தான் அதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அது குறித்து அவரது தன் வரலாற்று நூலான ‘சத்திய சோதனையில் விரிவாகப் பேசியிருக்கிறார்.

Read full ArticleView in Magazine

பொறியாளராக வளர்க்க...

By அருணா ரகுராம்

உடைத்து, பிரித்து, ஆராயும் மனப்போக்கை இயற்கையாகவே தன்னுள் கொண்டுள்ள உங்கள் பிள்ளைகளைப் பொறியாளராக வளர்ப்பது எப்படி?

Read full ArticleView in Magazine

பாராட்டுதல் vs ஊக்கப்படுத்துதல்

By மருத்துவர்.எம்.நித்யா பூர்ணிமா

நீங்கள் குழந்தையாக இருக்கும்போது பிறர் உங்களைப் பாராட்டியோ அல்லது புகழ்ந்தோ பேசிய நிகழ்வு நினைவில் இருக்கிறதா? அந்த சமயம் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? பாராட்டு, புகழ் இவ்விரண்டில் எது சரி?

Read full ArticleView in Magazine

Wellness

மனநிலையில் ஊசலாட்டமா?

By கா.சு.துரையரசு (அருந்ததி ஸ்வாமி உதவியுடன்)

முன் பதின்பருவம், பதின்பருவ வயதுகளில் இருக்கும் பிள்ளைகள் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவர். திடீர் கோபம், திடீர் மகிழ்ச்சி, திடீர் விரக்தி, திடீர் அமைதி என்று எல்லாமே ‘திடீர் ரகம்தான். எதனால் இப்படி?

Read full ArticleView in Magazine

போலியோ: தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

By சு. கவிதா

உலக சுகாதார அமைப்பு, போலியோ ஒழிப்புக்௧ாக பல்வேறு முயற்சி௧ளை மேற்கொண்டு வருகிறது. இதோ, போலியோ குறித்த மிக முக்கியமான தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ரவி.

Read full ArticleView in Magazine

உலர் பருப்பு, பழங்களை குழந்தைகளுக்கு எப்போது கொடுக்கலாம்?

By மருத்துவர் நேஹா சன்வால்கா

உலர் பழங்களும், பருப்புகளும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லவை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள் சிலர். இன்னும் சிலர் இதற்கு நேர்மாறான தகவலைச் சொல்கின்றனர். இதில் நாம் எதனை ஏற்பது? வாங்க, பேசுவோம்.

Read full ArticleView in Magazine

Learning

மான்டிசேரி கல்வி முறை

By சிந்து சிவலிங்கம்

இந்த இதழிலிருந்து வெவ்வேறு வகையான கல்வி முறைகள் குறித்து பார்க்க இருக்கிறோம் . உங்கள் குழந்தைக்கு எது சரியான பாடத்திட்டம் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க இது உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

Read full ArticleView in Magazine

மூளைக்கு வேலை - செப்டம்பர் 2018

By செல்லமே குழு

நவராத்திரி. சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய நாட்கள் இயல்பிலேயே திருவிழாக்கோலத்தை நம் வீடுகளில் கொண்டு வந்துவிடுகின்றன. இந்த நாட்களை மேலும் சிறப்பாக்க வருகிறது இந்தமாத மூளைக்கு வேலை பகுதி.

Read full ArticleView in Magazine

ரௌத்திரம் பழகு

By செல்லமே குழு

ரௌத்திரம் பழகு

Read full ArticleView in Magazine

மேடை பேச்சில் மிளிர...

By சாஷ்வதி சந்தீப்

மேடை ஒன்றில் பொதுமக்கள் முன் பேசுவதற்காக நிற்கும்போது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்க, நெஞ்சம் தடதடக்க, கை காலெல்லாம் உதறலெடுக்கிறதா? உங்கள் குழந்தைகள் உங்களைப்போல் இல்லாமல் தைரியமாகப் பேச வேண்டாமோ!

Read full ArticleView in Magazine

Lifestyle

சமூக ஊடகமும் போலிச் செய்திகளும்

By சஹானா சரண்

நம் இளைய தலைமுறையினர் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் பரப்பப்படும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள், போலியான வீடியோக்கள், சந்தேகத்துக்குரிய வலைத்தளங்கள் போன்றவற்றால் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.

Read full ArticleView in Magazine

வேர்களை நோக்கி ஒரு வேறுபட்ட சுற்றுலா

By கமலன்

பண்பாடும் வரலாறும் பிரிக்க முடியாதவை. கடந்த காலத்தின் மிச்சங்களையும் பண்பாட்டு எச்சங்களையும் படித்து, உணர்ந்து அனுபவிக்கும்போது மானுடவியல் எனும் மகத்தான பாடம் நமக்குப் புரிகிறது.

Read full ArticleView in Magazine

பாரம்பரிய உணவு

By செஃப் நவெத் பட்டேல்

அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினத்தைக் கொண்டாடும் வகையில் இந்த மாத சமையல் பகுதியில் வித்தியாசமான, சுவையான உணவு வகைகளை உங்களுக்காக வழங்கியிருக்கிறோம்.

Read full ArticleView in Magazine