Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

OCT-2017View Ezine

Chellamey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Parenting

தீபாவளி: எல்லோரும் கொண்டாடுவோம்!

By தீபிகா மோகன்

தீபாவளி, கொண்டாட்டத்துக்கான பண்டிகை. இப்போது நேரமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குடும்பங்கள் ஒன்று கூடி தீபாவளி கொண்டாடுவது அருகிவிட்டது.

Read full ArticleView in Magazine

Lifestyle

திகட்டத் திகட்ட தீபாவளி பலகாரங்கள்

By ருசிரா ராமானுஜம்

சாதாரண சமையலே பார்த்துப் பார்த்துச் செய்வதுதான். அப்படி இருக்க தீபாவளி பலகாரங்கள் என்றால் கேட்கவும் வேண்டுமோ! தீபாவளிப் பலகார செய்முறை இதோ உங்களுக்காக!

Read full ArticleView in Magazine

தீபஒளி வாழ்த்து அட்டை செய்யலாமா!

By செல்லமே குழு

கடைகளில் வாழ்த்து அட்டை வாங்கி நட்புகளுக்கும் உறவினர்களுக்கும் அனுப்புவதைவிட, வீட்டிலேயே வாழ்த்து அட்டைகளைச் செய்ய உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்களேன்.

Read full ArticleView in Magazine

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

By செல்லமே குழு

பண்டிகை என்றாலே கொண்டாட்டமும் குதூகலமும்தானே! அதிலும் வீட்டை அலங்கரிக்கக் கூடிய பொருட்களை நாமே நம் குழந்தைகளுடன் சேர்ந்து உருவாக்கும்போது பண்டிகைக் கொண்டாட்டம் இன்னமும் ஒருபடி கூடுதலாக இருக்குமே!

Read full ArticleView in Magazine

ரம்மியமான ரங்கோலி

By செல்லமே குழு

வழக்கமான ரங்கோலியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது இந்த ரங்கோலி.

Read full ArticleView in Magazine