Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.
Table of Contents
Parenting
பாலின சமத்துவம் - நீ இன்னும் வளரணும் தம்பி
By கா சு துரையரசுஇன்று சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு அடிப்படையான காரணம், பாலின சமத்துவத்தைப் பிள்ளைப் பருவத்தில் கற்றுத்தராததே.
Read full ArticleView in Magazine
அம்மா அழகான அம்மா
By லஷ்மி பாலகிருஷ்ணன்குழந்தைப்பேறு கிடைத்துவிட்டால் அதன்பிறகு நம்மைக் கவனித்துக்கொள்ளக்கூடாதா?
Read full ArticleView in Magazine
எல்லாமே இரட்டைதான்- ஒளிந்திருக்கும் சவால்கள், சுவாரசியங்கள்.
By சு கவிதாகுழந்தை வளர்ப்பு என்பதே பரவசமும் சவாலும் கலந்த ஒரு கலவைதான். அதிலும் இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பது என்றால் அதில் சுவாரசியத்துக்கும் சவால்களுக்கும் பஞ்சமிருக்காதுதானே?
Wellness
பாடாய் படுத்தும் முகப்பரு
By சுகுணா ஸ்ரீனிவாசன்நம் உடலில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சுரப்பிகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக பல்வேறு விஷயங்களை சந்திக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. அப்படி பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பிரச்சனைதான் பரு.
Read full ArticleView in Magazine
மழைக்கால ஒவ்வாமை
By சு கவிதாமழை மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்றாலும் மழைக்காலத்தில் குழந்தைகள் நோய்களாலும் ஒவ்வாமையாலும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது.
Read full ArticleView in Magazine
குழந்தைகளுக்கும் தைராய்டு வரும்
By கனியப்பாநாம் ஒவ்வொருவரும் தைராய்டு பிரச்சனையுடைய ஒருவரையாவது அறிவோம். நண்பர்களில் உறவுகளில் யாரையாவது அறிந்திருப்போம். இந்த தைராய்டு குறைபாடு சிறிய குழந்தைகளுக்கும் வரும்.
Learning
இனி சமையலறை உப்பா, சர்க்கரையா?
By சு கவிதாநம் சமையலறை எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது? ஒருவேளை, அவ்வாறு இல்லையெனில் அதனை எப்படி மாற்றியமைப்பது? வாங்க, பேசுவோம்.
Read full ArticleView in Magazine
இயற்கை பேரிடர் என்ன தெரியும் குட்டீஸ்?
By கமலன்சாலை விபத்து போலத்தான் இயற்கை பேரிடரும். எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். இதுகுறித்த விழிப்புணர்வு நம் பிள்ளைகளிடம் எந்த அளவுக்கு இருக்கிறது?
Read full ArticleView in Magazine
கைவினை
By ஷர்லி ஜோஹன்னாதீபாவளி, கடந்த மாதம் விடைபெற்றுச் சென்றுவிட்டது. அடுத்து, தீபங்களின் விழாவாக வருவது கார்த்திகைத் திருநாள்தான். வழக்கமான தீபங்களுக்கு மாறாக சற்றே வித்தியாசமாக தீபங்களை அழகுபடுத்தினாலென்ன!
Lifestyle
கோவில் எனும் கலை, பண்பாட்டுச் சுரங்கம்
By கமலன்தஞ்சைப் பெரிய கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகியவற்றின் கலை,பண்பாட்டுச் சிறப்பை ஏற்கனவே பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில அற்புதமான கோவில்களுக்கு இவ்விதழ் மூலம் வலம் வருவோம்.
Read full ArticleView in Magazine
சமையல்
By செல்லமே குழுRecipe November 19