Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

NOV-2017View Ezine

Chellamey November Edition

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Specials

மனித நேயம்தான் அழகு!

By செல்லமே குழு

திரு.யுகபாரதி, கவிஞர். திரைப்படப் பாடலாசிரியர். ஆயிரம் பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார்.

Read full ArticleView in Magazine

உன்னை நீ நம்பு

By செல்லமே குழு

சுபலேகா சுதாகர் அனுபவம் மிக்க நடிகர். தமிழ், தெலுங்கு திரையுலகம், சின்னத்திரையுலகம் அறிந்த பிரபலம்.

Read full ArticleView in Magazine

கற்க கசடற...

By செல்லமே குழு

திரு.நடராஜ், 1975 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அணியைச் சேர்ந்தவர். தமிழக காவல்துறையில் டி.ஜி.பியாகப் பணியாற்றியவர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகத் திறம்படப் பணியாற்றியவர்.

Read full ArticleView in Magazine

உடலினை உறுதி செய்!

By செல்லமே குழு

ராமன் விஜயன், நாடறிந்த கால்பந்தாட்ட வீரர். கிழக்கு வங்கம், எம்.டி. ஸ்போர்ட்டிங், மஹிந்த்ரா யுனைட்டெட், எஃப்.சி. கொச்சி, டெம்போ ஆகிய அணிகளுக்காக தேசிய கால்பந்து லீக் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

Read full ArticleView in Magazine

பகிர்தல் வேண்டும்!

By செல்லமே குழு

அடிப்படையில் சென்னைக்காரரான தேவதர்ஷிணி, ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர். தூர்தர்ஷ௸ன் தொலைக்காட்சி நாடகங்கள்மூலம் கலையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். இன்று வெள்ளித்திரையிலும் முத்திரை பதித்திருக்கிறார்

Read full ArticleView in Magazine

Parenting

"சமத்துவம் தொடங்குமிடம் வீடுதான்!" மனம் திறக்கிறார் ஜோதிகா

By சிந்து சிவலிங்கம்

சினிமாத் துறையிலும், சொந்த வாழ்விலும் கொண்டாடப்படுவது சூர்யா-ஜோதிகா ஜோடி. தங்களது அன்றாட வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு ஆகியவை குறித்து திருமதி.ஜோதிகா செல்லமேவுக்காக அளித்த நேர்காணல் இது.

Read full ArticleView in Magazine