Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

MAY-2019View Ezine

Chellamey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Parenting

சூழல் சுற்றுலா ...அறிந்ததும் - அறியாததும்

By கா சு துரையரசு

சூழல் சுற்றுலா இப்போது பிரபலமடைந்து வருகிறது. அத்தகைய சுற்றுலாவுக்குச் செல்பவராக நாம் இருந்தால் எப்படி பொறுப்புள்ள பயணியாக நடந்துகொள்வது? அதை எப்படி நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது?

Read full ArticleView in Magazine

பள்ளி செல்ல விரும்பு ,,,

By ம ஜெயமேரி

நம் வீட்டுச் செல்லங்கள் கோடை விடுமுறையைக் குதூகலமாகக் கொண்டாடும் மன நிலையில் இருப்பர். ஆனால் பெற்றோருக்கோ குழந்தைகளை அடுத்த வகுப்புக்கு அனுப்புவதற்கு இப்போதிலிருந்தே தயார் செய்யும் பணி தொடங்கிவிடும்.

Read full ArticleView in Magazine

பொறுப்பான குழந்தையாக வளரணுமா?

By பேரண்ட் சர்க்கிள் குழு

ஒவ்வொரு குழந்தையையும் பொறுப்பானவனாக/ளாக வளர்ப்பது பெற்றோருக்கு மிகப் பெரிய இலக்குதான். இதனை எப்படி நடைமுறைப்படுத்துவது?

Read full ArticleView in Magazine

Wellness

முத்துப்பல் சிரிப்பல்லவோ !

By ராதா

குழந்தைகளின் சிரிப்பை ரசிக்காதவர்கள் உண்டோ? அந்த சிரிப்புக்கு மேலும் அழகூட்டுவது அவர்தம் பற்கள். குழந்தையின் பல் ஆரோக்கியமாக உள்ளதா?; என்ன பற்பசை வாங்கலாம்?; என்ன மாதிரியான ப்ரெஷ் வாங்கலாம்?

Read full ArticleView in Magazine

சொல்லப்படாத கோடை டிப்ஸ்

By மோனாலி போர்டோலோய்

கோடையில் நாம் கவனிக்க மறக்கும் சில விஷயங்களை நினைவூட்டுவதே இக்கட்டுரை.

Read full ArticleView in Magazine

விளையாட்டு: எங்கே பயிற்சி பெறலாம்?

By கா. சு. துரையரசு

விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு மத்திய மாநில அரசுகளே பல பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றன. அவை குறித்த கட்டுரைதான் இது.

Read full ArticleView in Magazine

மருந்து ஒவ்வாமை!

By சு கவிதா

மருந்து ஒவ்வாமை குறித்த மிக முக்கியத் தகவல்களையும், மருந்து ஒவ்வாமை உள்ளவர்கள் என்ன செய்யவேண்டும்? எதிலெல்லாம் கவனமாக இருக்கவேண்டும் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

Read full ArticleView in Magazine

Learning

லைட்ஸ், கேமரா, அனிமேட்

By பேரண்ட் சர்க்கிள் குழு

இந்த மாத ‘கற்றல் தொடரில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோட்டா பீம், டாம் & ஜெர்ரி போன்ற அனிமேஷன் தொடர்பான கற்றல் உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.

Read full ArticleView in Magazine

ஆசிரியரிடம் என்ன கேட்கலாம்?

By லீனா கோஷ்

பள்ளியில் உங்கள் குழந்தைகள் எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ள ஆசைப்படும் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தையின் வகுப்பு ஆசிரியரிடம் என்ன மாதிரியான கேள்வியெல்லாம் நீங்கள் கேட்கலாம்?

Read full ArticleView in Magazine

அன்புடன் உதவி செய்!

By கதை & ஓவியங்கள்: சரவணகுமார் | தமிழில்: சுகுணா ஸ்ரீனிவாசன்

உங்கள் குழந்தை எல்லோரிடமும் அன்போடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவரா நீங்கள்? இக்கதை அதனை விளக்குவதுடன் அவ்வாறு அன்போடு, பிறருக்கு உதவுபவராகவும் இருக்க வேண்டிய அவசியத்தையும் விவரிக்கிறது.

Read full ArticleView in Magazine

உங்கள் குட்டீஸூக்கான குட்டிக் கதைகள்

By கனியப்பா

குழந்தைகளை எப்போதுமே தங்கள் பக்கம் ஈர்க்கக்கூடியவை சுவை மிகுந்த கதைகள்தாம். அந்த வகையில் உங்கள் குழந்தைகளுக்கான ஒரு சில கதை புத்தகங்களை இங்கே பரிந்துரை செய்திருக்கிறோம்.

Read full ArticleView in Magazine

Lifestyle

அவசியம் அறிய வேண்டிய அருங்காட்சியகங்கள்

By சிபி

மே 18 சர்வதேச அருங்காட்சியக தினம். அதனை முன்னிட்டு இந்த மாத ஊர்வலம் பகுதி, தமிழ்நாட்டில் நீங்கள் பார்க்க வேண்டிய அருங்காட்சியகங்கள் சிலவற்றை குறித்த விவரங்களைத் தாங்கி வருகிறது.

Read full ArticleView in Magazine

உடல்நலத்துக்கேற்ற உணவு

By ருசிரா ராமானுஜம்

குழந்தைகள் விருப்பத்துக்கேற்ற வகையில் அவர்களது உணவை செய்து தருவதுதான் மிகவும் சவாலான ஒரு விஷயம். அதே நேரத்தில் அந்த உணவுகள் அவர்களின் உடல்நலத்துக்கும் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருந்தால் சிறப்பு.

Read full ArticleView in Magazine

மழையின் காதலன் நான் - 'வெதர்மேன்' பிரதீப்ஜான் நேர்காணல்

By (எழுத்து வடிவம்: சுகுணா ஸ்ரீனிவாசன்)

காலநிலையைக் கணித்தல் துறை தற்போது அதிகம் கவன ஈர்க்கப்படுவதாக உள்ளது. அத்துறை வல்லுநர்களை நம் பிள்ளைகள் பிரமிக்கின்றனர். அத்தகையவர்களுள் ஒருவரான வெதர்மேன் திரு.பிரதீப் ஜான் நமக்காக அளித்த நேர்காணல்

Read full ArticleView in Magazine