Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

MAY-2017View Ezine

Chellamey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Parenting

அன்னையால் உயர்ந்தேன்! பிரபலங்கள் பேசுகிறார்கள்

By சு.கவிதா

‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை’ என்று படித்து வளர்கிறது ஒவ்வொரு தமிழ்க்குழந்தையும். நற்பண்புகள் எல்லாமும் அன்னையிடமிருந்தே பிள்ளைக்குச் செல்கின்றன. அதற்கு வாழும் சாட்சியாகத் திகழ்கின்றனர் இப்பிரபலங்கள்

Read full ArticleView in Magazine

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

By பேரண்ட் சர்க்கிள் குழு

தோல்வியைக் கண்டு துவளாத மனம்தான் இன்றைய தேவை. அதனை எப்படி நமது குழந்தைகளுக்கு உருவாக்கித்தருவது? வாருங்கள் பேசுவோம்!

Read full ArticleView in Magazine

மழலையும் மகிழ்ச்சியும்

By சு.கவிதா

குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் சுவையானதுதான். அதிலும் குட்டி சுட்டுகள் ஏற்படுத்தும் கலகல அனுபவங்கள் மறக்க முடியாதவை. நமது வாசகர்கள் எழுதி அனுப்பிய அனுபவங்கள் இவை...

Read full ArticleView in Magazine

Wellness

வெயிலோடு விளையாட விவரமான யோசனைகள்

By என்.ஜெ.கந்தமாறன்

கோடை விடுமுறையில் வெயிலின் தாக்கத்தால் பிள்ளைகளின் சருமம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதிலிருந்து இவர்களைக் காக்க சில ஆலோசனைகள்...

Read full ArticleView in Magazine

முதலுதவி

By சித்ரா சத்யவாசன்

கோடை விடுமுறை வந்துவிட்டாலே குழந்தைகளுக்கு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். இந்த அதகள ஆட்டத்தில் அவர்கள் அடிபட்டு, காயம்பட்டு வந்து நின்றால் என்னவெல்லாம் முதலுதவி செய்யவேண்டும் என்று தெரியுமா?

Read full ArticleView in Magazine

Learning

நில், கவனி, செல்...

By என்.ஜெ.கந்தமாறன்

நம் குட்டிச் செல்லங்கள் மிகச்சிறு வயதிலேயே கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இந்த வயதுதான் எல்லாவற்றையும் அப்படியே உள்வாங்கிக் கொள்ளும். அவற்றில் மிக முக்கியமானவை சாலை விதிகள்.

Read full ArticleView in Magazine

இஷ்டப்பட்டு படிக்கலாமே!

By சுகுணா ஸ்ரீனிவாசன்

குழந்தைப் பருவத்திலேயே மிகவும் அழகானது பள்ளிப் பருவம்தான். அப்பருவத்தில் அவர்களுக்கு கற்றலில் தாமதம் எனும் பிரச்சனை இருந்தால் என்ன செய்வது? இந்தக்கேள்வி உங்களுக்கும் இருந்தால் இக்கட்டுரை உங்களுக்கே

Read full ArticleView in Magazine

Lifestyle

காசைக் கையாளக்கற்றுக்கொடுக்கலாமா!

By தஞ்சை என்.ஜே.கந்தமாறன்

குழந்தைகளுக்கு பொம்மைகள், மின்னணு சாதனங்களைக் கையாளக் கற்றுக்கொடுக்கிறோம். ஆனால் வாழ்வின் முக்கியத்தேவையான பணத்தைக் கையாளக் கற்றுக்கொடுக்கிறோமா?

Read full ArticleView in Magazine

வி.ஐ.பி ஆன தாத்தா!

By கா.சு.துரையரசு

கற்றறிந்தோர் நிறைந்த அவையில் பிள்ளைகள் பெருமைப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்காத பெற்றோர் உண்டா?

Read full ArticleView in Magazine

மாங்காய் ரெசிபிகள்

By கா.சு.துரையரசு

என்னதான் சூடு என்றாலும் மாங்காய் சாப்பிடும் நம் ஆர்வத்தை மட்டும் நம்மால் இந்தக் கோடையில் கட்டுப்படுத்த முடிவதில்லை இல்லையா!...இதோ, உங்களுக்காக மாங்காய் சமையல் குறிப்பு!

Read full ArticleView in Magazine