Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

MAR-2018View Ezine

Chellamey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Parenting

இல்லத்தரசி & தாய்: வாய்ப்புகளும் சவால்களும்

By ஆர்த்தி அருண்

ஒரு நாள் முழுக்க நீங்கள் என்ன செய்வீர்கள்?- இல்லத்தரசியராக இருக்கும் தாய்மார்களைப்பார்த்து அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது. உண்மையில் இவர்கள் ஓய்வு ஒழிச்சலின்றி உழைப்பவர்கள்.

Read full ArticleView in Magazine

மூத்தோர் சொல் கேள் செல்லம்!

By அருந்ததி ஸ்வாமி

பேரக்குழந்தைகளுக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் இடையே உள்ள உறவு மிகச்சிறப்பானது. அதே சமயம் இதுவே பெற்றோருக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் இடையே மோதல் வருவதற்கான ஒரு அடித்தளமாகவும் அமைந்து போகிறது.

Read full ArticleView in Magazine

பிள்ளைகளைக் கட்டியணைக்க 7 காரணங்கள் என்ன தெரியுமா?

By சஞ்சய் எட்வின், அபர்ணா சாமுவேல் பாலசுந்தரம்

ஆயிரம் வார்த்தைகள் கொடுக்காத ஆறுதலை அளிக்கக்கூடியது ஓர் அணைப்பு. இது வெறும் வார்த்தைக்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல. நடைமுறை உண்மையும்கூட. உங்கள் குழந்தைகளை நீங்கள் அணைக்க மிக முக்கியமான 7 காரணங்கள்:

Read full ArticleView in Magazine

Wellness

குழந்தைகளின் தாமதமான வளர்ச்சி காரணமும் தீர்வும் (பகுதி -2)

By சிந்து சிவலிங்கம்

உங்கள் குழந்தையின் வளர்ச்சிப்படி நிலையில் ஏற்படும் தாமதம் குறித்தும், அப்படி இருப்பின் அக்குழந்தைகளுக்கு நீங்கள் எப்படி ஆதரவு தரவேண்டும் என்றும் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இது.

Read full ArticleView in Magazine

கண்ணுறங்கு பொன் மகளே!

By அமிர்தா கிரேசியஸ்

குழந்தைகளின் சிறப்பான மூளை வளர்ச்சிக்கு சரியான தூக்கம் மிக முக்கியமாம். அது எப்படி என்று விளக்குகின்றனர் நிம்ஹான்ஸ் அமைப்பின் முன்னணி வல்லுநர்கள்.

Read full ArticleView in Magazine

சிறுதானியங்களும் சிறப்பான நலன்களும்

By என்.ஜே. கந்தமாறன்

உங்கள் உணவுகள் குழந்தைகளுக்கு எந்த அளவுக்குப் பிடித்திருக்கின்றன என்பது முக்கியமல்ல. அவை எந்த அளவுக்கு அவர்களின் உடல் நலத்துக்கு உதவி செய்யக்கூடியவையாக இருக்கின்றன என்பதுதான் முக்கியம்.

Read full ArticleView in Magazine

Learning

அழகிய பாவை ஆடட்டுமே

By செல்லமே குழு

பாரம்பரியமிக்க கலைகளில் ஒன்று கைப்பாவைக் கூத்து எனப்படும் பொம்மலாட்டம். உலக நாடக நாள் கொண்டாடப்படும் இந்தமாதத்தில் (மார்ச் 27) இந்த பொம்மலாட்ட அரங்கம் செய்யக் கற்போம்.

Read full ArticleView in Magazine

மூளைக்கு வேலை மார்ச் 2018

By செல்லமே குழு

‘நீரின்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். உலக நீர் நாள் வருவதையொட்டி இம்மாத மூளைக்கு வேலை ‘நீரோடு விளையாடும் விளையாட்டு’தான்.

Read full ArticleView in Magazine

உங்கள் பிள்ளையின் உயர்கல்விக்கு உங்கள் நிதித்திட்டம் என்ன?

By பேரண்ட் சர்க்கிள்குழு, கேத்தரின் குரியன்

எதிர்கால விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டுதான் உயர்கல்வி செலவுகளை சமாளிப்பதற்கான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

Read full ArticleView in Magazine

Lifestyle

"அம்மா - மகள் உறவு அலாதியானது" நடிகை ரேவதியின் பிரத்யேக பேட்டி

By சிந்து சிவலிங்கம்

சர்வதேச மகளிர் தினத்தை (மார்ச் 8) முன்னிட்டு திரைப்பட நடிகை ரேவதி செல்லமேவுக்கு அளித்த விரிவான நேர்காணல் இது.

Read full ArticleView in Magazine

இளங்கவிகளின் படைப்புலகம்

By ஜெயமேரி

உலக கவிதை நாளையொட்டி (மார்ச் 21) சில இளங்கவிஞர்களின் படைப்புகள் உங்களுக்காக இங்கே!

Read full ArticleView in Magazine

யுகாதி ஸ்பெஷல் செய்யலாமா!

By ராஜம் கோபாலகிருஷ்ணன்

யுகாதி, தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டு என்பது நாம் அறிந்ததே. அவர்களின் இந்தப் பண்டிகை நாள் உணவில் அவசியம் இடம்பெறும் இரு உணவுகளை இந்தமாத செல்லமே சமையல் பகுதியில் பார்க்கப் போகிறோம்.

Read full ArticleView in Magazine