Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

JUN-2020View Ezine

Chellamey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Parenting

தாய்போல ஒரு தந்தை

By கா சு துரையரசு

தன்னைத் தந்தையாக உணரும் தருணம் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு ரசவாதத்தையே நிகழ்த்துகிறது. இது எளிதில் நடந்துவிடுவதில்லை. ஒரு பெரிய பரிணாம வளர்ச்சியே இதன் பின்னணியில் இருக்கிறது.

Read full ArticleView in Magazine

கதை சொல்லும் தேவதைகள்

By சுகுணா ஸ்ரீனிவாசன்

பெற்றோர் கதை சொன்னது அந்தக்காலம். பிள்ளைகள் கதை சொல்ல, நாம் கேட்பது இந்தக்காலம். குழந்தைகளிடம் கதை சொல்லும் திறனை மென்மேலும் வளர்ப்பது எப்படி? கதைக்கலாம் வாங்க !

Read full ArticleView in Magazine

ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்

By பேரண்ட் சர்க்கிள் குழு

கொரொனா ஊரடங்கு கொடுத்த கூடுதல் ஓய்வு நேரத்தை என்ன செய்யலாம்? குழந்தைகளுடன் கொண்டாடித் தீர்த்துவிடவேண்டியதுதான்.

Read full ArticleView in Magazine

Wellness

குழந்தை வளர்ச்சியும் நோய் எதிர்ப்பு சக்தியும்

By ராதா

இப்போது உள்ள சூழ்நிலையில் நோய்த் தொற்றிலிருந்து தங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்ற அலாரம் பெற்றோருக்குள் அடித்துக்கொண்டே இருக்கிறது. இந்தச் சூழலில் குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது?

Read full ArticleView in Magazine

உடலும் உள்ளமும் நலம்தானா?

By சுகுணா ஸ்ரீனிவாசன்

யோகாசனத்தில் நாம் எவற்றையெல்லாம் செய்யலாம்; எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்று விளக்குகிறார் மருத்துவர் பார்த்திபன்.

Read full ArticleView in Magazine

Learning

ஊரடங்குக்குப் பிந்தைய பள்ளி வாழ்க்கை

By கா சு துரையரசு, சுகுணா ஸ்ரீனிவாசன்

குழந்தைகளின் பள்ளிப்படிப்பை கொ.மு. (கொரொனாவுக்கு முன்), கொ.பி (கொரொனாவுக்குப்பின்) என்று இரு அத்தியாயங்களாகப் பிரித்துவிடலாம். தற்போதைய ஊரடங்குக்குப் பிறகு அவர்களது பள்ளி வாழ்க்கை எப்படி இருக்கும்?

Read full ArticleView in Magazine

மூளைக்கு வேலை June 2020

By பேரண்ட் சர்க்கிள் குழு

விடுமுறையில் வீட்டில் இருக்கும் உங்கள் குழந்தைகளைக் கொஞ்ச நேரம் கட்டிப்போட இம்மாத ‘மூளைக்கு வேலை நிச்சயம் உதவும்.

Read full ArticleView in Magazine

பேரிடர் மேலாண்மையைப் படிக்கலாம்

By ஐயன் கார்த்திகேயன்

இயற்கைப் பேரிடர்கள் வரும்போது மட்டுமே நாம் அவை குறித்துப் பேசுகிறோம். ஆனால் அவைகுறித்த படிப்புகளும் உண்டு என்பது பலருக்கும் தெரிவதில்லை.

Read full ArticleView in Magazine

Lifestyle

"அப்பாதான் என் முன்மாதிரி"

By கரினா டி ஃப்ளோரஸ்

தொழுநோயாளிகளின் சேவைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார் மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன்.

Read full ArticleView in Magazine

கொரொனா கால நிதி நிர்வாகம்

By சு. கவிதா

கொரொனா கால ஊரடங்கு பலரையும் ஒரு பொருளாதார ரீதியில் பதம் பார்த்திருக்கிறது. இச்சூழலில் ஒவ்வொரு குடும்பத்திலும் நிதித்திட்டமிடல் அவசியமாகும்.

Read full ArticleView in Magazine

சமையல்

By மாதங்கி ஐயர்

சமைப்பதையும்கூட ஜாலியாக செய்யலாம். அதுவும் இந்த ஊரடங்கு சமயத்தில் உங்கள் சமையலில் குழந்தைகளின் சின்னச் சின்ன உதவிகளும் சேரும்போது, அன்பும் அதிகரிக்கும்; சமையலும் சுவை கூடும்.

Read full ArticleView in Magazine