Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

JUN-2019View Ezine

Chellamey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Parenting

ஸ்கூலுக்குப் போகத் தயாரா குட்டீஸ்?

By ராதா

முதன்முறையாகக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் நாள், பெற்றோரின் வாழ்வில் மிகவும் முக்கியமானது. நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, பதற்றம், பரவசம் எல்லாம் கலந்த உணர்வு மிகுந்த நாளாக அது இருக்கும்.

Read full ArticleView in Magazine

எங்க அப்பா போல வருமா...

By சு கவிதா

தாயின் அன்புக்கு சற்றும் குறைவில்லாதது தந்தையின் பாசம். அவ்வகைி பாசமிகு தந்தையைக் குறித்த நினைவுகளையும் சம்பவங்களையும் தந்தையர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர் வாசகர்கள்

Read full ArticleView in Magazine

உங்கள் வாரிசு, எழுத்தாளர் ஆகணுமா?

By அருணா ரகுராம்

இத்தொடரில் உங்கள் பிள்ளையை எழுத்தாளனாக உருவாக்குவது எப்படி என்று பேசப்போகிறோம். எழுத்து எப்படி அவர்களது ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு, கற்பனைத் திறனுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்பதையும் பார்ப்போம்.

Read full ArticleView in Magazine

Wellness

உறங்காத கண்கள்

By சு கவிதா

இப்போதெல்லாம் பச்சிளங்குழந்தைகள் தூங்குவதே இல்லை. அப்படியே தூங்கினாலும் கோழித்தூக்கம் என்று சொல்வதுபோல் ஐந்து அல்லது 10 நிமிடம்தான் தூங்குகின்றன. ஏன்?

Read full ArticleView in Magazine

சத்தான உணவும் சிறப்பான வாழ்க்கையும்

By கதை & ஓவியங்கள்: சரவணகுமார் | தமிழில்: சுகுணா ஸ்ரீனிவாசன்

ஓரு குழந்தையின் சிறப்பான வளர்ச்சிக்கு மிக முக்கியமானது ஆரோக்கியமான உணவுதான். இந்தமாதப் படக்கதையும் அதையே சொல்கிறது.

Read full ArticleView in Magazine

லேட்டக்ஸ் ஓவ்வாமை

By கவிதா

மருந்து ஒவ்வாமையைத் தொடர்ந்து இந்த மாதம் லேட்டக்ஸ் ஒவ்வாமை குறித்து விளக்குகிறார் குழந்தை நல மருத்துவர் சாந்தா நாராயணன்.

Read full ArticleView in Magazine

Learning

அடுத்த வகுப்புக்குச் செல்ல உங்கள் செல்லங்கள் தயாரா?

By ஜெயமேரி

ஜூன் மாதத்தில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்க இருக்கின்றன. உங்கள் பிள்ளைகள் ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்குச் செல்ல வேண்டும். அதற்கு என்னவெல்லாம் தயாராக இருக்க வேண்டும்?

Read full ArticleView in Magazine

ஐபி (IB) கல்வி முறையை அறிவோம் வாருங்கள்

By பேரண்ட் சர்க்கிள் குழு

நம் கற்றல் தொடரில் இந்த மாதம் சர்வதேச அளவிலாக மிகவும் பிரபலமாக அறியப்படும் ஐபி (International Baccalaureate) கல்வி குறித்து அலசி ஆராயலாம் வாருங்கள்

Read full ArticleView in Magazine

மூளைக்கு வேலை

By செல்லமே குழு

வித்தியாசமான இந்தமாத மூளைக்கு வேலை பகுதி உங்களுக்காக

Read full ArticleView in Magazine

Lifestyle

அப்பாக்களுக்கோர் அன்பான உணவு

By ருசிரா ராமானுஜம்

இந்த மாத சமையல் பகுதி, தந்தையர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு வித்தியாசமான உணவுகளைத் தாங்கி வருகிறது.

Read full ArticleView in Magazine

இளம் இசை மேதை...லிடியன் - நேர்காணல்

By அஸ்வின் திவான்

லிடியன் நாதஸ்வரம்! இன்று இப்பெயரைத் தெரியாதோர் யாருமே இல்லை. இந்த வயதில் இத்தனை திறமையா என்று திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறான் (இல்லையில்லை. வைத்திருக்கிறார்).

Read full ArticleView in Magazine