Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

JUN-2018View Ezine

Chellamey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Parenting

என் அன்புள்ள அப்பா - மனம் திறக்கும் பிரபலங்கள்

By கவிதா பாலாஜி

அன்னையரைக் கொண்டாடுவதைப்போல நம் சமூகம் அப்பாவையும் கொண்டாட வேண்டும். இன்றைக்கு சமூகத்தில் பல துறைகளிலும் முன்னேறியிருப்பவர்கள் பலரும் தங்கள் தந்தையரை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றனர்.

Read full ArticleView in Magazine

தள்ளிப்போடாதே

By ஜெயமேரி

எந்த விஷயத்தையும் தள்ளிப்போடுவது என்பது வாழ்க்கையைத் தள்ளிப்போடுவதற்கு சமம். அந்தப் பழக்கம் சின்னஞ்சிறு வயதில் வரலாமோ?

Read full ArticleView in Magazine

மணல் நல்லது

By சஹானா சரண்

மணலில் விளையாட விரும்பாத பிள்ளை உண்டா? ஆனால் அவ்வாறு விளையாடும் குழந்தைகளுக்கு ஏதாவது உடல் கோளாறு வருமா என்று பெற்றோர் பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது. அந்த பயம் தேவையா?

Read full ArticleView in Magazine

கேட்ஜெட் பிணைப்பா, பெற்றோர் இணைப்பா?

By சு. கவிதா

தொலைக்காட்சி, அலைபேசி, கணினி போன்ற மின்னணு சாதனங்கள் இல்லாமல் வாழவே முடியாது என்கிற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். இதனால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான இணைப்பு பலவீனப்படுகிறது.

Read full ArticleView in Magazine

Wellness

குழந்தைகளின் தாமதமான வளர்ச்சி காரணமும் தீர்வும் (பகுதி -4)

By சிந்து சிவலிங்கம், முகமது ஸாஹீர் (ஆக்குபேஷஷனல் தெரபிஸ்ட்)

இத்தொடரில் இந்தமாதம் நாம் பார்க்கப்போவது அறிவாற்றல் வளர்ச்சியில் ஏற்படும் தாமதம் குறித்து. எளிய வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் எண்ணங்களில் அல்லது புரிந்து கொள்வதில் ஏற்படும் தாமதம்.

Read full ArticleView in Magazine

யோகா உங்கள் நலனுக்கு ஆஹா!

By கமலன்

இந்த அவசர யுகத்தில் பெண்களுக்கு யோகா பயிற்சி மிக மிக அவசியம். ஆனால் யோகாசனம் யார் செய்யலாம், யார் செய்யக்கூடாது? அதில் பலன்கள் என்னென்ன என்று தெரியுமா?

Read full ArticleView in Magazine

Learning

பாலர் பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் முன்

By ஐயன் கார்த்திகேயன்

ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு, பிற குழந்தைகளைப் பார்க்கவும் பழகவும், வீட்டைவிட்டு புதிய சூழலில் தங்களைப் பொருத்திக் கொள்ளவும் உதவுகிற இடம்தான் பாலர்பள்ளி.

Read full ArticleView in Magazine

அப்பாவுக்கு ஓர் அன்புப் பரிசு

By ஆகாஷ்

அனைவருக்குமே புகைப்படங்களை புகைப்படச் சட்டத்தில் (frame) வைத்துப் பார்ப்பது மிகவும் பிடித்தமான விஷயமே. இங்கு, வித்தியாசமான ஒரு புகைப்படச் சட்டத்தைச் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.

Read full ArticleView in Magazine

பட்டையைக் கிளப்பணும்னா பட்டயக் கணக்கியல் படியுங்க

By கா சு துரையரசு

பட்டயக் கணக்கியல் (CA) படிப்பு பற்றி உங்களுக்கு ஓரளவுக்குத் தெரியும். ஆனால் அது வேலை வாய்ப்பையும் தொழில் வாய்ப்பையும் தரும் செலவு குறைவான படிப்பு என்பது தெரியுமா?

Read full ArticleView in Magazine

சுற்றுப்புற மாசு

By சாவித்ரி செந்தில்

மரக்கன்றுகளை நடவேண்டிய அவசியம் குறித்தும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் தேவை குறித்தும் குழந்தைகளிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிது தற்போதைய சூழலில் முக்கியம்.

Read full ArticleView in Magazine

Lifestyle

பனி மூட்டம்தான் (கடிதம்)

By பனி மூட்டம்தான்

அப்பா எப்போதும் அன்பு மிக்கவர்தான். ஆனால் அதனை வெளிப்படுத்த வாய்ப்புகள் குறைவாக இருக்கும்போது பிள்ளைகளுக்கு அதில் ஐயம் வந்துவிடுகிறது. இந்த இடைவெளி இன்னும் இருக்கலாமா?

Read full ArticleView in Magazine

அப்பாவின் மறக்க முடியாத அன்பளிப்பு

By ராதா

பிள்ளைகளுக்கு அம்மா எவ்வளவோ அன்பளிப்புகள் வாங்கிக் கொடுத்தாலும், அப்பா வாங்கி கொடுக்கும் சில அன்பளிப்புகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம்தான்.

Read full ArticleView in Magazine

305 ஆண்டுகளைக் கடந்த ஆர்மீனிய வரலாறு

By கா.சு. துரையரசு

ஊர்வலம் என்றாலே நாம் காடு, மேடு, புராதனச் சின்னங்கள் என்று வெகுதொலைவுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறேன் என்று என்மீது உங்களுக்குக் கோபம் இருக்கக்கூடும். இப்போது அது தணிவதற்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.

Read full ArticleView in Magazine

கோடையைக் கொண்டாடுவோம்

By ரேஷ்மி ராம்குமார்

சுட்டெரிக்கிறது சூரியன். அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காகவே இந்த மாத சமையல் பகுதி.

Read full ArticleView in Magazine