Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

JUL-2017View Ezine

Chellamey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Parenting

ஆயிரம் கேள்விகள் மலரட்டும்!

By ஜெயமேரி

குழந்தைகளின் கிள்ளை மொழி அழகுதான். குழந்தைகள் பேசத் தொடங்கி விட்டாலே (அதுவும் 3-5 வயதில்) அவர்களுக்கு ஓராயிரம் கேள்விகள் இருக்கும். அவர்கள் அதைக் கேட்கவும் தயங்கமாட்டார்கள். இவற்றை எப்படி எதிர்கொள்வது

Read full ArticleView in Magazine

மடல்

By சுகுணா ஸ்ரீனிவாசன்

அன்புள்ள மகன் இளந்தமிழனுக்கு....... அம்மா இளம்பிறை எழுதுவது. நீ கடந்த ஒரு வாரமாக கடும் மன உளைச்சலில் இருக்கிறாய் என்பது எனக்குத்தெரியாது என்று நினைக்கிறாயா?

Read full ArticleView in Magazine

நேரம் தவறாமையைக் கற்றுக்கொடுப்போம்!

By கல்யாணி கிருஷ்ணா

‘வெற்றிக்குப் பின்னால்’ என்ற தலைப்பின் வரிசையில் இந்த மாதம் நாம் பார்க்கப் போவது நேரம் தவறாமை குறித்து.

Read full ArticleView in Magazine

ஃபேஸ்புக் பூதமா, தேவதையா?

By கமலன்

உங்கள் வீட்டுக்குள் நுழையும் முகநூல் உங்களுக்குப் பாதுகாப்பானதுதானா? முகநூலின் கைக்குள் உங்கள் பிள்ளை பாதுகாப்பாக இருக்கிறதா?

Read full ArticleView in Magazine

Wellness

பருவமடைதல்: ஆண்பிள்ளைக்கு என்னவெல்லாம் சொல்லித்தர வேண்டும்?

By சு.கவிதா

பருவ வயதை எட்டிப் பிடிக்கும் ஆண் பிள்ளைகளுக்கு எவற்றையெல்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டும்? எப்படியெல்லாம் அவர்களை வழிநடத்த வேண்டும் என்பது போன்ற ஏடுஇசட் தகவல்கள் உங்களுக்காக இங்கே...

Read full ArticleView in Magazine

பால் போல பல்லு ஒண்ணு

By சுகுணா ஸ்ரீனிவாசன்

குழந்தையின் வளர்ச்சிப் படிநிலையில் முக்கியமானது பால் பல் முளைக்கும் பருவம்தான். அப்போது என்னவெல்லாம் நிகழ்கிறது?; நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

Read full ArticleView in Magazine

கல்லீரல் அழற்சி நோய்

By அம்ரிதா க்ரேசியஸ்

நோய்நாடி நோய் முதல்நாடி ...என்றார் வள்ளுவர். ஒரு நோய் வந்தவுடன் மருத்துவரை நாடிச் செல்வதைவிட, அந்த நோயை வராமல் தடுக்கலாமே!

Read full ArticleView in Magazine

Learning

சட்டம் படிக்கத் திட்டம் இருக்கா?

By கா.சு.துரையரசு

வழக்குரைஞர் தொழில் எப்போதும் கவர்ச்சிகரமானது. சமூகத்தில் மரியாதைக்குரியது. இந்தத்துறையில் நுழைய விரும்பும் பிள்ளைகளுக்கு இதோ, பயனுள்ள ஆலோசனைகள்...

Read full ArticleView in Magazine

விளையாட்டுப் பகுதி

By செல்லமே குழு

உங்கள் குழந்தைகளுக்கான தனித்துமான புதிய பகுதி இது. இதில் 'வழிகாட்டு'; 'வித்தியாசங்களைக் கண்டுபிடி' என பல்வேறு சுவாரசியமான பகுதிகள் உண்டு... இவற்றை உங்கள் குழந்தைகளை செய்யச் சொல்லி தூள் கிளப்புங்க

Read full ArticleView in Magazine

இந்தப் பாடம் மட்டும் புரிய மாட்டேங்குதே!

By தஞ்சை என்.ஜே.கந்தமாறன்

நம் குழந்தைகளின் கல்வி என்பது அவர்கள் எதிர்காலத்துக்கு மிகமிக முக்கியமான ஒன்று. இதில் விருப்பு வெறுப்பு எதுவும் இல்லாமல் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னுக்கு வர இயலும்.

Read full ArticleView in Magazine

Lifestyle

உள்ளும் புறமும்

By கா.சு.துரையரசு

”எப்படி உடலை நீரைக்கொண்டு தூய்மைப்படுத்துகிறோமோ, அதேபோல மனதை வாய்மை எனும் நேர்மையால் தூய்மையாக வைத்துக்கொள்ளணும்”

Read full ArticleView in Magazine

புலியின் அடிச்சுவட்டில்...

By சிபி

காட்டுக்கு அரசன் சிங்கமென்றாலும் நமது நாட்டுக்கு புலிதான் தேசிய விலங்கு. அதன் கம்பீரமும் அழகும் எப்போதும் நம்மையும் குழந்தைகளையும் கவரக்கூடியது.

Read full ArticleView in Magazine

அத்தனையும் கீரை!

By செல்லமே குழு

நாம் உண்ணும் காய்கறிகளில் கீரையில்தான் அதிகப்படியான இரும்புச்சத்து இருக்கிறது.ஆனால் நம் குழந்தைகள் கீரை என்றாலே எட்டு காத தூரம் ஓடி விடுகிறார்கள். அதற்காக நாமும் அப்படியே விட்டுவிட முடியுமா என்ன?

Read full ArticleView in Magazine

செல்லக்குட்டிகளுக்கு ஒரு கலக்கல் பிறந்தநாள் விழா

By பேரண்ட் சர்க்கிள் குழு

சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களையே மையமாக வைத்து நம் வீட்டுப்பிள்ளைகளுக்கு வித்தியாசமான பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் திட்டமிட்டால் என்ன!

Read full ArticleView in Magazine

குட்டீஸின் அன்பு முத்தங்கள்

By செல்லமே குழு

இந்த மாதம் 6ம் தேதி வரும் சர்வதேச முத்த தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, செல்லமேக்கு வந்த மனதை அள்ளும் குட்டிச் செல்லங்களின் முத்தப் புகைப்படங்கள் உங்களுக்காக...

Read full ArticleView in Magazine