Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.
Table of Contents
Parenting
கலகல பொங்கல் நினைவலைகள்
By சு கவிதாஎத்தனை விழாக்கள் வந்தாலும், நம்முடைய தமிழர் திருநாளான பொங்கலுக்கு தனிச்சிறப்பு உண்டு. அத்தகைய பொங்கல் திருநாளின் மகிழ்ச்சியான நிகழ்வுகளை நம்முடன் பகிர்கின்றனர் நம் வாசகர்கள்.
Read full ArticleView in Magazine
புத்தாண்டின் புதிய உறுதிமொழி
By ஜெயமேரிஇதோ, இன்னுமோர் புத்தாண்டு தொடங்கிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் நாம் ஒரு சில விஷயங்கள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்வது எப்போதும் நடப்பதுதான். இந்த ஆண்டு சற்றே வித்தியாசமாக உறுதிமொழிகள் ஏற்போமா!
Read full ArticleView in Magazine
இணைய ஆபாச வலை: ஏ.டி.ஜி.பி திரு. மு.ரவி, ஐபிஎஸ் பேட்டி
By கா சு துரையரசுதொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. அதே நேரத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இணையவெளியிலும் நடைமுறை வாழ்க்கையிலும் அதிகரித்திருக்கின்றன. இவற்றை எப்படிக் கையாள்வது என்று விளக்குகிறார் காவல்துறை கூடு
Read full ArticleView in Magazine
எந்த மொழியில் பேசுவான்?
By அனிதா ஷர்மாபொதுவாக மொழி தெரியாத வேறு ஊருக்குச் சென்றால் மொழி பிரச்சனையால் அவதிப்படுவோம். ஆனால், எங்காவது வீட்டுக்குள்ளேயே பல்வேறு மொழி பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா? சற்றே வித்தியாசமானதுதான் எங்கள் அனுபவம்.
Wellness
இனி சமையலறை, உப்பா? சர்க்கரையா?
By சு கவிதாசமையலறையை எந்த அளவுக்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம். அதன் தொடர்ச்சியே இக்கட்டுரை.
Read full ArticleView in Magazine
வைட்டமின் - D ஏன் முக்கியம்?
By திவ்யா சாய்நாதன்குழந்தைகளை தினமும் காலை நேரத்தில் ஓரு சில நிமிடங்கள் வெயிலில் காட்டச் சொல்வது ஏன் தெரியுமா?
Read full ArticleView in Magazine
குளூட்டன் ஒவ்வாமை
By சு கவிதாகுழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமைகளில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் குளூட்டன் ஒவ்வாமை குறித்து விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் சாந்தா நாராயணன்.
Learning
விளையாட்டு ஆசிரியரிடம் பேசுங்கள்
By கா சு துரையரசுஉங்கள் பிள்ளையை விளையாட்டு வீரராக ஆக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் பிள்ளையின் பள்ளி, எந்த அளவுக்கு அதற்கு உறுதுணையாக இருக்கிறது என்பதும் முக்கியம்.
Read full ArticleView in Magazine
புத்தாண்டின் புதிர்போட்டி
By அருண்மொழிஇந்தியா 2020 ஒரு சவால்!