Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

JAN-2019View Ezine

Chellamey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Parenting

உழைப்பின் திருநாள் பொங்கல்

By சு. கவிதா

தமிழர்களின் திருவிழாக்களில் மிக முக்கியமானது பொங்கல் திருநாள். ஒரு பக்கம் தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே வரும் அதே நேரம் இவை பண்டிகைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன, ‘உழைப்பே உயர்வு;

Read full ArticleView in Magazine

நன்றே செய்!

By கதை, படங்கள்: வெ.சரவண குமார்

நம் வாழ்க்கையில் என்றைக்கும் நல்ல விஷயங்கள்தான் வெற்றியைக் கொடுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு கதை.

Read full ArticleView in Magazine

பெரிய கைம்மாறு

By கா சு துரையரசு

பெற்றோர் பெருமைப்படும் வகையில் சிறப்புற விளங்குவது பிள்ளையின் கடமை. அவ்வாறு பிள்ளையை வளர்ப்பது பெற்றோரின் கடமை.

Read full ArticleView in Magazine

2019 புத்தாண்டு: பரஸ்பரம் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

By சு. கவிதா

நம்பிக்கை, எதிர்பார்ப்பு ஆகிய இரண்டும் சேர்ந்த கலவைதான் புத்தாண்டு. இவ்வாண்டில் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்று பெற்றோரும், தங்களது திட்டம் குறித்துக் குழந்தைகளும் பேசுகின்றனர்.

Read full ArticleView in Magazine

Wellness

ஒற்றைத் தலைவலியா?

By ராதா

ஒற்றைத்தலைவலி என்பது பெரியவர்களுக்கு மட்டுமே வரும் பிரச்சனை என்று நினைக்கிறோம் நாம். உண்மையில் அது குழந்தைகளையும் வாட்டுகிறது. அதுகுறித்த அடிப்படைத் தகவல்கள் உங்களுக்காக...

Read full ArticleView in Magazine

மாற்றுத்திறன்: புதிரல்ல, புரிந்துகொள்வீர்

By டி.எம்.என். தீபக்

ஒரு வாசல் மூடினால் மறுவாசல் எப்படியும் திறக்கும். அதுபோல் மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் உடல்திறன் சவால்௧ளோடு இருந்தாலும்கூட ஒவ்வொருவரும் அவரவருக்கென தனிப்பட்ட திறமைகளைக் கொண்டவர்களாக இருப்பர்.

Read full ArticleView in Magazine

பாரம்பரிய உணவு மறந்துவிட்டதா? மறைந்துவிட்டது

By பேரண்ட் சர்க்கிள் குழு

பாரம்பரிய உணவுகள் நமக்கு மறந்துவிட்டதா? அல்லது மறைந்துவிட்டதா? வாங்க, பேசுவோம் செஃப் தாமுவிடம்.

Read full ArticleView in Magazine

Learning

ஆடி... ஓடி... விளையாடிப்படி!

By சிந்து சிவலிங்கம்

நம் ‘கற்றல் தொடரில் இந்த மாதம் விளையாட்டு முறையிலேயே கற்றல் என்ற ஒரு வித்தியாசமான உலகுக்குள் உங்களை அழைத்துச் செல்லவிருக்கிறேன்.

Read full ArticleView in Magazine

மூளைக்கு வேலை ஜனவரி 2019

By செல்லமே குழு

எல்லோரும் குடியரசுதினம் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இந்த மாத மூளைக்கு வேலை பகுதியை சற்றே வித்தியாசமாக வழங்கியிருக்கிறோம்.

Read full ArticleView in Magazine

சித்திரம் பேசுதடி

By சாஷ்வதி சந்தீப்

‘கற்றல் தொடரில் இந்த மாதம் கலை என்ற அற்புதமான உலகுக்குள் உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன்.

Read full ArticleView in Magazine

Lifestyle

பொங்கல் விழாக்கால உணவுகள்

By ருசிரா ராமானுஜம்

பொங்கல் விழாக்கால உணவுகள்

Read full ArticleView in Magazine