Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

FEB-2020View Ezine

Chellamey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Parenting

இனக்கவர்ச்சி இயல்பானதே

By கா சு துரையரசு

பதின்பருவ வயதில் எதிர்பால் ஈர்ப்பை சந்திக்காத குழந்தைகளே இல்லை எனலாம். அதுதான் இயல்பான வளர்ச்சியின் முக்கிய அங்கம். அதுகுறித்து பிள்ளைகளுக்கு எவ்வளவு தெரிகிறது? பெற்றோர் இதனை எப்படிக் கையாள்வது?

Read full ArticleView in Magazine

நினைத்தது நடந்தேவிட்டது

By பானு நீலகண்டன்

வாழ்க்கையில் எதைச் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ, அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிடும். நம்மில் பலரும் இந்தக்கட்டத்தைக் கடந்துதான் வந்திருப்போம். வேண்டுமோ வேண்டாமோ... சிரித்த முகமாய் அதனை ஏற்று

Read full ArticleView in Magazine

Wellness

பதின்பருவத்தில் மனநிலை மாற்றமா?

By நளினி சந்திரசேகரன்

இன்றைய வாழ்க்கைச் சூழலில் பதின் பருவத்தினர் மனதளவில் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இது பல வீடுகளில் காணப்படும் பொதுவான ஒன்றாகி வருகிறது. இது எதனால் நேர்கிறது?

Read full ArticleView in Magazine

என்ன இருக்கு? எவ்வளவு இருக்கு? எதில் இருக்கு?

By ஜெயமேரி

குழந்தைகள் நன்கு வளர சரிவிகித உணவுகள் தேவை. ஆனால், இன்றைய குழந்தைகளுக்கு துரித உணவுகள்தான் அதிகபட்ச விருப்பமாக இருக்கின்றன. விளைவு சிறு வயதிலேயே பல்வேறு உடல்நலக் குறைபாட்டுக்கு ஆளாகின்றனர்.

Read full ArticleView in Magazine

உறங்கவைக்கும் உணவுகள்?

By அனுஜா அகர்வாலா

இந்த பொதுத்தேர்வுக் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு எது? சேர்க்க வேண்டிய உணவு எது? தெரியுமா?

Read full ArticleView in Magazine

Learning

பதற்றமின்றி பொதுத்தேர்வை எழுத பிள்ளைகள் ரெடியா?

By கமலன்

பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேர மேலாண்மைக்கு சில ஆலோசனைகள்!

Read full ArticleView in Magazine

நூல்களை அறிவோம் வாருங்கள்

By சு கவிதா

நல்ல நூல்கள் அறிவின் திறவுகோலாக அமைகின்றன. நூல்கள் குழந்தைகளின் அறிவை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், சிந்திக்கும் திறனையும் கற்பனை சக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.

Read full ArticleView in Magazine

விளையாட்டுப்பகுதி

By செல்லமே குழு

இந்த வேலன்டைன் மாதத்தில் வித்தியாசமான ஒரு மூளைக்கு வேலை பகுதியை உங்களுக்காக வழங்கியிருக்கிறோம்.

Read full ArticleView in Magazine

Lifestyle

சமையல்

By ருசிரா ராமானுஜம்

உணவு, நம் பிள்ளைகளின் வளர்ச்சியில் மிகமிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்நிலையில் நம் குழந்தைகளின் தேர்வுக் காலத்தில் அவர்களுக்குக் கொடுக்கும் உணவுகளை மேலும் சிறப்பானவையாகத் தர வேண்டும் அல்லவா!

Read full ArticleView in Magazine

முயன்றால் முடியாதது எதுவுமே கிடையாது

By மோனாலி போர்டோலோப்

இவர் நடனமாடும்போது கை, கால்கள் மட்டுமல்ல... கூடவே கண்களும் முகமும்கூட பேசுகின்றன. பார்வையாளரின் மகிழ்ச்சிதான் இவரின்இலக்கு.

Read full ArticleView in Magazine

கோடை விடுமுறைக்குத் திட்டமிடுகிறீர்களா?

By கா சு துரையரசு

பிள்ளைகளுக்குக் கோடை விடுமுறை வருவதற்கு சரியாக இரண்டு மாதங்களே இருக்கின்றன. எனவே, சுற்றுலாவுக்கு இப்போதே திட்டமிடுவதே சரியாக இருக்கும். அத்திட்டமிடலின்போது எவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளலாம்?

Read full ArticleView in Magazine