Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

FEB-2018View Ezine

Chellamey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Parenting

ஆதலினால் உம்மையே காதல் செய்வீர்!

By கா.சு.துரையரசு

பிறரை நேசிப்பதுதான் காதல் என்றில்லை. தன்னை நேசிப்பதும் காதல்தான். அது என்ன, எப்படி, எதற்கு என்று விளக்குகிறது இக்கட்டுரை.

Read full ArticleView in Magazine

பகிர்தலைப் பழக்குவோம்!

By சுகுணா ஸ்ரீனிவாசன்

நவீன யுகம், பகிர்தல் குறித்து குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டிய சூழலில் நம்மை கொண்டு நிறுத்தியிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? ஏன் குழந்தைகள் இந்த மனநிலையைப் பெறுகின்றனர்?

Read full ArticleView in Magazine

என் பெயரே எனக்குப் பிடிக்கல!

By பேரண்ட் சர்க்கிள் குழு

குழந்தைகள் தங்களின் பெயர்களை வெறுக்கும் சூழல் ஏன் ஏற்படுகிறது? வாருங்கள், அலசலாம்!

Read full ArticleView in Magazine

வளரும் பாடகி சூர்யகாயத்ரி

By சுகுணா ஸ்ரீனிவாசன்

இளம் பாடகி, செல்வி.சூர்யகாயத்ரி நேர்காணல்

Read full ArticleView in Magazine

Wellness

குழந்தைகளின் தாமதமான வளர்ச்சி காரணமும், தீர்வும்

By சிந்து சிவலிங்கம்

உங்கள் குழந்தையின் வளர்ச்சிப்படிநிலையில் ஏற்படும் சிறு தாமதம்கூட உங்களைக் கவலையடையச் செய்கிறதா? கவலை வேண்டியதில்லை. வாருங்கள் பேசுவோம்!

Read full ArticleView in Magazine

w போல காலை மடக்கி உட்காரலாமா?

By மருத்துவர் ரஜத் ஆத்ரேயா

சிறு குழந்தைகள் ஆங்கில எழுத்தான ‘W போல காலை மடக்கி அமர்வதைப் பார்க்கிறோம். இது சரிதானா? இதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா? விளக்குகிறார் வல்லுநர்.

Read full ArticleView in Magazine

உணவும், ஆரோக்கியமும்

By செல்லமே குழு

நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருக்கும் கலோரிகளின் அளவுகள், அதே உணவுப் பொருட்களின் நன்மை தீமைகள் ஆகியவற்றை உங்களுக்காக இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.

Read full ArticleView in Magazine

Learning

தேர்வுக்குத் தயாராகுங்க!

By பமீலா டேனியல், செல்லமே குழு

இதோ, பொதுத்தேர்வுகள் நெருங்கிவருகின்றன. பதற்றமின்றித் தேர்வை அணுக சில ஆலோசனைகள்!

Read full ArticleView in Magazine

மூளைக்கு வேலை பிப்ரவரி 2018

By செல்லமே குழு

பிப்ரவரி மாதம் என்றாலே பலருக்கும் காதலர் தினம்தான் நினைவு வருகிறது என்றாலும் இந்த மாத விளையாட்டுப் பகுதியை வழக்கம்போல் உங்கள் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும்படியாகவே வழங்கியிருக்கிறோம்,

Read full ArticleView in Magazine

அழகு மயிலாட...

By செல்லமே குழு

அழகு என்ற சொல்லுக்கு மயிலைத் தவிர வேறு இணை என்று எதையும் சொல்ல முடியாது. இந்தக் காட்டு மயிலை வீட்டில் நடனமாடச் செய்வது எப்படி?

Read full ArticleView in Magazine

அன்புக்கு நான் அடிமை (திருக்குறள் கதைகள்)

By சுகுணா ஸ்ரீனிவாசன்

அன்புக்கு நான் அடிமை

Read full ArticleView in Magazine

Lifestyle

ஆதிமனிதனின் வீட்டுக்குச் செல்வோமா!

By கா.சு.துரையரசு

ஒவ்வொரு மாதமும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு நாம் ஊர்வலம் சென்றிருக்கிறோம் அல்லவா! இந்தமுறை கொஞ்சம் மானுடவியல் தொடர்பான இடத்துக்குச் செல்வோமா?

Read full ArticleView in Magazine

உலர் பழ விருந்து

By பரந்தாமன்

விருந்து என்றாலே காய்கறி, அரிசிச்சோறு. குழம்பு மட்டும்தானா? சத்து மிகுந்த உலர்பழங்களால் ஆன விருந்தைக்கூட நீங்கள் முயன்றுபார்க்கலாம்.

Read full ArticleView in Magazine