Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

DEC-2019View Ezine

Chellamaey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Specials

சுவையான சம்பவங்கள்

By தில்லைக்கரசி

நம் நாட்களை வண்ணமயமாக்கப் பிறந்த நம் வீட்டு குட்டிச் சுட்டீஸின் சின்னச் சின்ள நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கக் காரணமே தேவையில்லை அல்லவா. அப்படிப்பட்ட நிகழ்வுகள்தான் நான் இங்கு உங்களுடன் பகிரப்போவது...

Read full ArticleView in Magazine

ஆளி பொம்மைக்குள் என்ன இருக்கும்?

By வாணி

கேள்விகள் கேட்காத குழந்தைகளே இல்லை எனலாம். அவர்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக ஒரு சில நேரங்களில் அவர்களது மொழியிலேயே நாம் பதில் சொல்ல வேண்டிய சூழலும் ஏற்படுவதுண்டு.

Read full ArticleView in Magazine

புரிதலைவிட, புரிய வைத்தல் உதவியது

By கிருஷ்ணவேணி

ஒரு பக்கம் குழந்தைகள் மிக சிறு வயதிலேயே பொறுப்பானவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்கிறோம். அதே நேரம் ஒரு குழந்தையிடம் எவ்வளவு எதிர்பார்க்கலாம் என்பதை மறந்து விடுகிறோம்.

Read full ArticleView in Magazine

தினம் தினம் சவால்தான்

By ராதா

நமக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும்போது முதல் குழந்தை அதிகப் புரிதலுடன் இருக்கும் (அல்லது இருக்க வேண்டும்) என்பதே நம் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், அது நியாயமே இல்லை. அதுவும் குழந்தைதானே என்பதை நாம

Read full ArticleView in Magazine

குறும்புக்கார ராகுல்

By ராதிகா ரகு

குழந்தை வளர்ப்பு குறித்த அனுபவத்தை எழுதச் சொன்னால் கணக்கு வழக்கில்லாமல் எழுதிக் கொண்டே போகலாம். அதே போல் சில விஷயங்கள் நம் மனதைவிட்டு என்றுமே மறைவதில்லை.

Read full ArticleView in Magazine

குழந்தைக்குச் சொல்லித்தரத் தெரியல…

By ஜெகதீஷ்குமார்

குட்டிக் குழந்தைகளுக்குக் குறும்புத்தனத்துடன் கூடவே ரோஷமும் அதிகம். அதைப் பார்க்கும் நமக்கு அந்த நேரத்தில் சிரிப்பு வரும். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை அது மிகவும் சீரியசான ஒரு விஷயம்தான்.

Read full ArticleView in Magazine

ஒன்று சேர்ந்த ஓவியங்கள்

By சாந்தி

சகோதரச்சண்டை பொதுவாகவே எல்லா வீடுகளிலும் நடப்பதுதான். ஆனால், பிள்ளைகளை எப்படி சமாதானப்படுத்துவது என்று நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, நாம் எதிர்பாராத தருணத்தில் சமாதானமாகிவிடுவதும் நடக்கும்.

Read full ArticleView in Magazine

சவாலே சமாளி

By கிருஷ்ணவேணி

பிறந்த குழந்தை அழுவது இயல்பே. ஆனால், எந்நேரமும் அழுதுகொண்டே இருக்கும் குழந்தைகள் என்றால் ‘எப்போதடா இக்குழந்தை வளர்ந்து பெரிதாகும்? என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவோம்.

Read full ArticleView in Magazine

இலகுத் தன்மையை கற்றுக் கொண்டேன்

By ஸ்ரீமதி

நம்மில் பலருக்கும் வாழ்க்கையில் சவாலாக இருப்பது நம் குழந்தைகளின் பதின் பருவம்தான். ஆனால், எனக்கு வாழ்க்கை ஒற்றைப் பெற்றோர் என்ற சவாலான விஷயத்துடனேயே தொடங்கியது.

Read full ArticleView in Magazine

முதல் நண்பன்

By பானுரேகா பாஸ்கர்

யாராக இருந்தால் என்ன, பதின்பருவப் பிள்ளைகளை வளர்ப்பது சவால்தான். நாம் என்னதான் நண்பனைப்போல் பழகுகிறேன், வளர்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டாலும் ஒரு காலகட்டத்தில் அவர்களைக் கையாள்வதில் குழப்பம் வருகிறது

Read full ArticleView in Magazine

அன்பாலே அழகாகும் வீடு

By கார்ட்டூனிஸ்ட் பாலா

குழந்தை வளர்ப்பு என்பதை மிகைப்படுத்தியெல்லாம் பார்க்க வேண்டாம். நாம் பிள்ளைகளிடம் இயல்பாக இருப்பதும் அவர்களை நம்மிடம் இயல்பாக இருக்கவிடுவதுமே குழந்தை வளர்ப்பாகும்.

Read full ArticleView in Magazine