Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

DEC-2017View Ezine

Chellamey Ezine

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Specials

பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் முன்...

By கா சு துரையரசு

சிறிய குழந்தைகளை முதன்முதலாகப் பள்ளியில் சேர்க்கும்போது பல அம்சங்களை அலசி ஆராய வேண்டியிருக்கிறது. உங்களுக்கான பள்ளியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

Read full ArticleView in Magazine

இந்த ஆத்திரம் வந்துவிட்டால்...

By சுகுணா ஸ்ரீனிவாசன்

திடீர் கோபத்தால் அழுது, அடம்பிடித்து, ஆர்ப்பாட்டம் செய்யும் பிள்ளைகளை எப்படி கையாள்வது? பதில் சொல்ல வருகிறது இக்கட்டுரை.

Read full ArticleView in Magazine

பருவமடைதல்: தெரிந்ததும் தெரியாததும்

By சுகுணா ஸ்ரீனிவாசன்

பருவமடைதல் என்பது ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பொதுவானது. பெற்றோர் அதனை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறு புரிந்துகொண்டால்தான் குழந்தைகளுக்கு சரியான புரிதலைத் தர முடியும்.

Read full ArticleView in Magazine

நல்லா படிக்க வைக்கணுமா?

By கா சு துரையரசு

இன்றைய பெற்றோரின் தலையாய சவால் அல்லது பிரச்சனை என்பது பிள்ளைகளின் மதிப்பெண் தொடர்பானது. அவர்களைப் படிக்க வைப்பது, உயர் மதிப்பெண்கள் பெறவைப்பது ஆகியவை குறித்த கேள்விகளுக்கு வல்லுநர்களின் விடைகள் இதோ!

Read full ArticleView in Magazine

வீட்டுக்குள்ளிருந்து தொடங்கட்டும் நட்பு!

By கா சு துரையரசு

‘சமூகத்துடன் என் குழந்தை பழக மறுக்கிறது; நட்பு வட்டம் என்பதே இல்லாமல் இருக்கிறான்(ள்) என்று புகார் சொல்கிறோம். ஆனால் பிரச்சனையின் ஊற்றுக்கண் எங்கிருக்கிறது தெரியுமா?

Read full ArticleView in Magazine

கொஞ்சிப் பேசுவோம் உடன்பிறப்பே!

By சுகுணா ஸ்ரீனிவாசன்

யுகம் யுகமாக மனித இனம் தலையைப்பிய்த்துக் கொள்ளும் பிரச்சனை ஒன்று இருக்கிறது. அது, சிறுபிள்ளைகளுக்கு இடையே நடக்கும் சகோதர சண்டையைப் புரிந்துகொள்வதும் அதைத் தீர்ப்பதும். இதை எப்படிக்கையாளுவது?

Read full ArticleView in Magazine

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

By சுகுணா ஸ்ரீனிவாசன்

நம் பிள்ளைகளின் வாழ்வில் மிக முக்கியமான பகுதி அவர்களின் பருவ வயது காலம்தான். பெற்றோர் என்ற வட்டத்திலிருந்து பிள்ளைகள் மெல்ல மெல்ல நண்பர்கள் வட்டத்துக்கு நகரும் காலம் இது.

Read full ArticleView in Magazine

கல்வியும் வேலையும்....

By என்.ஜெ.கந்தமாறன்

நமது பிள்ளைகள் எந்தத் துறையில் பிரகாசிக்க வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்வது? அதை யார் முடிவு செய்யவேண்டும்? -இக்கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Read full ArticleView in Magazine

சமூகப்பொறுப்பு இருக்கா?

By கா சு துரையரசு

இன்று ‘சமூகத்தோடு என் குழந்தை பழகுவதில்லை’ என்ற புலம்பலை எல்லா இடங்களிலும் கேட்கிறோம். ஆனால் அக்குழந்தைகள் பழகுவதற்கான வாய்ப்பை உருவாக்கி இருக்கிறோமா?

Read full ArticleView in Magazine

Parenting

சாப்பிடுங்க செல்லம்!

By சங்கரி

இரண்டு வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு உணவில் நாட்டமின்மை என்பதே பெற்றோருக்கு மிக முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது.

Read full ArticleView in Magazine

கருவிகள், பிள்ளைகள்: யார் கையில் யார்?

By சு.கவிதா

பிள்ளைகள் தாங்களாகவே மின்னணு சாதனங்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் பிரச்சனையின் ஊற்றுக்கண் எங்கு இருக்கிறது தெரியுமா?

Read full ArticleView in Magazine