Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

AUG-2017View Ezine

Chellamey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Parenting

மகன்களுக்கு ஒரு மடல்

By வெ.இறையன்பு. ஐ.ஏ.எஸ்

பதின்பருவ வயதில் உள்ள மகன்களுக்குத் தந்தை வரையும் மடல் இது...

Read full ArticleView in Magazine

வரலாறு கண்ட நட்பு

By கா சு துரையரசு

நட்பு எப்போதுமே அருமையானது. எதிர்பார்ப்பு இல்லாதது. வேறுபாடுகளை மறந்து அன்பு செலுத்தக்கூடியது. அப்படிப்பட்ட ‘வரலாற்று நண்பர்கள்’ சிலரை நாம் இங்கு காணப்போகிறோம்.

Read full ArticleView in Magazine

சிரிச்சிக்கிட்டே இருங்க!

By ஜெயமேரி

குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் சுவையானதுதான். அதுவும் குழந்தைகள் நிகழ்த்தும் வேடிக்கைகள் பெற்றோரால் எக்காலத்திலும் மறக்க முடியாதவை. இதோ, நமது வாசகர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

Read full ArticleView in Magazine

தூரமில்லை வானமே எல்லை!

By கல்யாணி கிருஷ்ணா

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஓர் இலக்கு இருக்கும். அதை அடைய மிக முக்கியமான தேவை ‘அதிகப்படியான முயற்சி’. இந்த மாதம் ‘வெற்றிக்குப் பின்னால்’ என்ற தலைப்பில் நாம் பார்க்கப்போவதும் அதைத்தான்.

Read full ArticleView in Magazine

Wellness

பாப்பாவுக்கு மசாஜ்: தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

By சு கவிதா

பெரியவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை, குழந்தைகளுக்கும் மசாஜ் மிகவும் பயனுள்ளது. ஆனால் பச்சிளங்குழந்தைகளுக்கு எப்படி மசாஜ் செய்வது? இதோ, ஆலோசனைகள்...

Read full ArticleView in Magazine

10 சத்தான உணவு சாப்பிடலாம் வாங்க...

By மருத்துவர் நேஹா சான்வால்கா

உடலில் நோய்த்தொற்று ஏற்படும்போது அதற்கு எதிராகப் போராடும் ஆற்றலை பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் வழியாக, இயற்கை நமக்கு வழங்கியிருக்கிறது.

Read full ArticleView in Magazine

திக்கிப் பேசினால்?

By மருத்துவர் ரூபி சன்னி

நம் எண்ணங்களை அல்லது நாம் எண்ணுவதை அப்படியே மற்றவர்களுக்குப் புரியவைப்பவை நாம் சொல்லும் சொற்கள்தாம். சில குழந்தைகளுக்கு அவசரத்தில் வார்த்தைகள் திக்க ஆரம்பிக்கும். இது எதனால் ஏற்படுகிறது தெரியுமா?

Read full ArticleView in Magazine

Learning

துணை ராணுவம் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்

By கா சு துரையரசு

நாட்டுக்கு சேவையாற்றும் பணி என்றால் அது ராணுவப் பணி மட்டும்தான் என்று நினைத்துவிட்டீர்களா? அதற்கு இணையான இன்னொரு பணியும் இருக்கிறது. அதுதான் ‘துணை ராணுவப் பணி’.

Read full ArticleView in Magazine

மின்மினியாய் வண்ணப்பந்துகள்

By செல்லமே குழு

மினுக் மினுக் என்று எரியும் குட்டி விளக்குகள் என்றுமே அழகுதான். அதனால்தானோ என்னவோ இருளில் பறக்கும் மின்மினிப் பூச்சிகள் நம்மை தம்பால் ஈர்க்கின்றன. அவற்றை செய்து பார்த்துவிடுமோமா!

Read full ArticleView in Magazine

மூளைக்கு வேலை

By செல்லமே குழு

உங்கள் குழந்தைகளுக்கான தனித்துமான புதிய பகுதி இது. இதில் வழிகாட்டு, வித்தியாசங்களைக் கண்டுபிடி என பல்வேறு சுவாரசியமான பகுதிகள் உண்டு... இவற்றை உங்கள் குழந்தைகளை செய்யச் சொல்லி தூள் கிளப்புங்க.

Read full ArticleView in Magazine

படியுங்க படிக்க கொடுங்க

By நெய்தல் நாடன்

குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் நூல் வாசிப்பு என்பது மிகவும் முக்கியமானது. அவர்களின் பொழுதுபோக்குக்கும் அறிவுப்பசிக்கும் தீனிபோடும் நல்ல நூல்களை செல்லமே ஒவ்வொரு மாதமும் இங்கே அறிமுகப்படுத்துகிறது.

Read full ArticleView in Magazine

கற்பனையோ அற்புதமோ...

By தீபிகா மோகன்

கல்லும் காராக மாறும்; பஞ்சும் புத்தகமாகும். இதுதான் நம் குட்டிச் செல்லங்களின் கற்பனை உலகம். வாருங்கள் இந்த கற்பனை உலகில் பயணம் செய்யலாம்.

Read full ArticleView in Magazine

Lifestyle

நண்பேன்டா

By கா சு துரையரசு

நட்பைவிட சிறந்த பொருள் உலகில் இருக்கிறதா? நல்ல நட்புக்கு இலக்கணம் எது? விடை சொல்கிறார் வள்ளுவர்.

Read full ArticleView in Magazine

விடுதலைப் போராட்டமும் வீரஞ்செறிந்த தமிழகமும்

By கமலன்

வரும் சுதந்திரத்திருநாளோடு இணைந்ததுதான் இந்த மாத ஊர்வலம் பகுதி. எப்படி என்கிறீர்களா? இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மிக அதிகம். அதன் சுவடுகளைத்தேடித்தான் இம்மாதப் பயணம்.

Read full ArticleView in Magazine

எங்கள் வீட்டு கிருஷ்ணர்

By செல்லமே குழு

இம்மாதத்தில் வரும் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ‘உங்கள் வீட்டு கிருஷ்ணர்’ படங்களை அனுப்புங்கள் என்று வாசகர்களிடம் கேட்டிருந்தோம். பக்கத்தின் சுருக்கம் கருதி சிலவற்றையே இங்கு பிரசுரிக்க முடிந்தது. அவை இதோ!

Read full ArticleView in Magazine

விதவிதமாய்க் கொழுக்கட்டைகள்

By செல்லமே குழு

இந்த மாதம் 25ம் தேதி விநாயகர்சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு செல்லமேவின் வாசகர்களுக்காக வித்தியாசமான கொழுக்கட்டைகள் செய்வது எப்படி என்பதை இங்கு கொடுத்திருக்கிறோம்.

Read full ArticleView in Magazine