Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.
Table of Contents
Parenting
பெண்களை அறிவீரா?
By சு கவிதாமகளிர் தினத்தை அற்புதமாகக் கொண்டாடுகிறோம். ஆனால், நமது தினசரி வாழ்க்கையில், வாழ்க்கைப் பயணத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பெண்களைக் கொண்டாடுகிறோமா? அங்கீகரிக்கிறோமா?
Read full ArticleView in Magazine
குடும்பத்துடன் குதூகலிக்க 20 வழிகள்
By மினா திலிப்காலையில் எழுந்து பணி செய்யத் தொடங்கினால் திரும்பிப் பார்ப்பதற்குள் இரவாகிவிடுகிறது. இதற்கிடையில் குழந்தைகளுடன் செலவு செய்ய நேரம் எங்கிருக்கிறது?- இந்த வரிகள் பொதுவாகவே நாம் எல்லோருமே சொல்வதுதான்.
Wellness
செவித்திறனில் பிரச்சனையா?
By ராதாபொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் மற்ற பிரச்சனைகளைப் போன்று செவித்திறன் பிரச்சனையை நாம் புரிந்து கொள்வதோ அணுகுவதோ அவ்வளவு எளிதன்று. சரி, இதனை எப்படி கண்டறியலாம்? எப்படி சரி செய்வது?
Read full ArticleView in Magazine
ஓவ்வாமை
By சு கவிதா‘ஒவ்வாமை தொடரில் இதுவரை வெவ்வேறு வகையான ஒவ்வாமைகள் குறித்துப் பேசி வந்தோம். அதன் நிறைவாக, ஒவ்வாமை தொடர்பான, முக்கியமான சில அம்சங்களை முத்தாய்ப்பாக இங்கு பார்க்கவிருக்கிறோம்.
Read full ArticleView in Magazine
உங்கள் குழந்தை வாய் வழியாக சுவாசிக்கிறதா?
By தமிழில் கா சு துரையரசுஉறங்கும்போதோ, உண்ணும் போதோ, விளையாடும் போதோ, தொலைக்காட்சி பார்க்கும்போதோ அல்லது படிக்கும் போதோ உங்கள் குழந்தை வாயைத் திறந்து வைத்துக் கொண்டு இருக்கிறானா/ளா? இதற்கான காரணமென்ன?
Learning
மறுசுழற்சி: கற்போம் கற்றுக் கொடுப்போம்
By சு கவிதாஅதிகரிக்கும் மக்கள் தொகை, வாகனப் பெருக்கம், பல்வகையான மாசுபாடு, தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவது போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நிற்கும் இந்த பூமியைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமைகளுள் ஒன்று.
Read full ArticleView in Magazine
இலவசமாக இத்தனை வாய்ப்புகளா?
By கா சு துரையரசுஉங்கள் பிள்ளைகளை விளையாட்டுத் துறையில் மிளிர வைக்க வேண்டுமென்றால் லட்சங்களைக் கொட்டித்தான் அதனை சாதிக்க வேண்டும் என்பதில்லை. இலவசமாகவே அதனைச் சாதிக்க எவ்வளவோ வழிகள் உண்டு.
Read full ArticleView in Magazine
பிரெய்லி: அறிந்ததும் அறியாததும்
By கா சு துரையரசுகண் பார்வைக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்க ஒரே ஒரு அற்புதமான வழி என்றால் அது பிரெய்லிதான். அம்முறை குறித்த ஒர் அறிமுகம் இங்கே!
Lifestyle
கோவில் எனும் கலை, பண்பாட்டுச் சுரங்கம்
By கமலன்தமிழகத்தில் அறியப்படாத அற்புதமான கோவில்களை நாம் வலம் வந்துகொண்டிருக்கிறோம். அவ்வரிசையில் இந்த மாதம் நாம் பார்க்கப் போவது தனிச்சிறப்பு வாய்ந்த இரு கோவில்களை!
Read full ArticleView in Magazine
காட்டுக்குள்ளே ஒரு த்ரில் பயணம் போகலாம்...வாரீங்களா?
By கமலன்வழக்கமான இடங்களில் இருந்து புதிய இடங்களை நோக்கி நகர்வது என்பது வாழ்வின் தேடுதல்தான். அப்படியான தேடுதலில் இந்த முறை நாம் செல்ல இருப்பது விலங்குகளை, அவற்றின் வாழ்விடத்திலேயே சந்திக்கும் பயணத்துக்கு.
Read full ArticleView in Magazine
சமையல்
By ருசிரா ராமானுஜம்பொதுத்தேர்வு காலம் இது. சில வகுப்புகளுக்கு தேர்வுகள் முடிவடைந்திருக்கும். சிலருக்கோ நடைபெற்றுக்கொண்டிருக்கும். இக் குழந்தைகளின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் மாலை நேர சிற்றுண்டி உணவுகளே இவை.