loading

Today News In Tamil - 25/11/2015

கிரானைட் முறைகேடு; சகாயம் குழு அறிக்கையை வெளியிடக் கோரிக்கை - Bbc தமிழ்

கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் ஆய்வுக் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் அறிக்கையை மக்களின் பார்வைக்கு தமிழக அரசு வெளியிட வேண்டுமென 'சகாயம் ஆதரவுக் குழு ஆதரவு இயக்கம்' கோரியுள்ளது.

விகடன் இதழ், முரசொலி, கருணாநிதி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு - Bbc தமிழ்

தமிழில் வெளிவரும் பிரபல வாரப் பத்திரிகையான ஆனந்த விகடன், தி.மு.கவின் அதிகாரபூர்வ இதழான முரசொலி, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

சென்னை மழையில் சுகாதார நெருக்கடி ( காணொளி) - Bbc தமிழ்

சென்னையில் கடும் மழை பெய்ததை அடுத்து , மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்த நிலையில் பல பகுதிகளில் துர்நாற்றமும், சுகாதாரப் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் புகார்

சென்னை மழை வெள்ளம்:பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் - Bbc தமிழ்

குடியிருப்பு பகுதிகளில் மழை நீரோடு கழிவு நீரும் கலந்து வெள்ளம் சூழ்வதால், சென்னையின் பல்வேறு இடங்களில், பொது மக்கள் போராட்டங்களை நடத்தினர்.

ஜெ.சொத்துக்குவிப்பு மேன்முறையீட்டு விசாரணை ஒத்திவைப்பு - Bbc தமிழ்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இந்திய உச்சநீதிமன்றம் வரும் ஜனவரி மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

The End

Lifestyle - Environment | 0-18y

Today News In Tamil - 25/11/2015

MoghuMoghu
Easy way to get news.