Lifestyle - Gadgets | 0-18 yrs

Tips To Disconnect From Gadgets And Connect With Your Child (tamil)

ParentCircle

பெரியவர்களும் சரி, குழந்தைகளும் சரி... கணக்கே இல்லாமல் கேட்ஜெட்கள் திரைகளில் மூழ்கிவிடுகிறோம். அதற்கு பதிலாக ‘திரை நேரம்’ என்று ஒன்றை ஒழுங்கு செய்தால் என்ன! அதன்மூலம் கிடைக்கும் நேரத்தைக் குழந்தைகளுடன் சேர்ந்து எப்படிக் கழிக்கலாம்? இதோ, ஆலோசனைகள் உங்களுக்காக...

loading

உங்கள் ‘திரை நேரத்தை’ நிர்வகிக்க 21 டிப்ஸ்

தினமும் நீங்களும் பிள்ளைகளூம் செல்பேசி, இதர மின்னணு சாதனங்களில் செலவழிக்கும் நேரம் எவ்வளவு? ஏதாவது கணக்கு உண்டா? யோசியுங்கள்.

குழந்தைகளுடனான உறவு மேம்பட 21 வழிகள்

மகிழ்ச்சியான, ஆரோக்கியமான உறவை பேணுவதற்கு ஒவ்வொரு எதிர்மறையான தொடர்புக்கும் 5 நேர்மறையான தொடர்புகள் நமக்குத் தேவைப்படுகிறது.

More for you