loading

Parenting Tips In Tamil Language

Chellamey - Tamil Parenting Magazine, Digital And Print Subscription

As a parent, you hold the key to unlock the potential in your child and lead your child towards success and happiness. Welcome to ParentCircle, India’s leading parenting magazine. Both the print and online versions of the magazine provide rich co...

Play
Parenting In Tamil

For Tamil parents

நேரம் தவறாமையைக் கற்றுக்கொடுப்போம்! - Parentcircle

‘வெற்றிக்குப் பின்னால்’ என்ற தலைப்பின் வரிசையில் இந்த மாதம் நாம் பார்க்கப் போவது நேரம் தவறாமை குறித்து.

பருவமடைதல்: ஆண்பிள்ளைக்கு என்னவெல்லாம் சொல்லித்தர வேண்டும்? - Parentcircle

பருவ வயதை எட்டிப் பிடிக்கும் ஆண் பிள்ளைகளுக்கு எவற்றையெல்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டும்? எப்படியெல்லாம் அவர்களை வழிநடத்த வேண்டும் என்பது போன்ற ஏடுஇசட் தகவல்கள் உங்களுக்காக இங்கே...

பால் போல பல்லு ஒண்ணு - Parentcircle

குழந்தையின் வளர்ச்சிப் படிநிலையில் முக்கியமானது பால் பல் முளைக்கும் பருவம்தான். அப்போது என்னவெல்லாம் நிகழ்கிறது?; நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

இந்தப் பாடம் மட்டும் புரிய மாட்டேங்குதே! - Parentcircle

நம் குழந்தைகளின் கல்வி என்பது அவர்கள் எதிர்காலத்துக்கு மிகமிக முக்கியமான ஒன்று. இதில் விருப்பு வெறுப்பு எதுவும் இல்லாமல் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னுக்கு வர இயலும்.

உள்ளும் புறமும் - Parentcircle

”எப்படி உடலை நீரைக்கொண்டு தூய்மைப்படுத்துகிறோமோ, அதேபோல மனதை வாய்மை எனும் நேர்மையால் தூய்மையாக வைத்துக்கொள்ளணும்”

புலியின் அடிச்சுவட்டில்... - Parentcircle

காட்டுக்கு அரசன் சிங்கமென்றாலும் நமது நாட்டுக்கு புலிதான் தேசிய விலங்கு. அதன் கம்பீரமும் அழகும் எப்போதும் நம்மையும் குழந்தைகளையும் கவரக்கூடியது.

அத்தனையும் கீரை! - Parentcircle

நாம் உண்ணும் காய்கறிகளில் கீரையில்தான் அதிகப்படியான இரும்புச்சத்து இருக்கிறது.ஆனால் நம் குழந்தைகள் கீரை என்றாலே எட்டு காத தூரம் ஓடி விடுகிறார்கள். அதற்காக நாமும் அப்படியே விட்டுவிட முடியுமா என்ன?

செல்லக்குட்டிகளுக்கு ஒரு கலக்கல் பிறந்தநாள் விழா - Parentcircle

சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களையே மையமாக வைத்து நம் வீட்டுப்பிள்ளைகளுக்கு வித்தியாசமான பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் திட்டமிட்டால் என்ன!

குட்டீஸின் அன்பு முத்தங்கள் - Parentcircle

இந்த மாதம் 6ம் தேதி வரும் சர்வதேச முத்த தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, செல்லமேக்கு வந்த மனதை அள்ளும் குட்டிச் செல்லங்களின் முத்தப் புகைப்படங்கள் உங்களுக்காக...

கிண்டல், கேலியை எதிர்கொள்ளப் பழக்குவோம்! - Parentcircle

பள்ளியில், மைதானத்தில், அண்டை வீடுகளில் என்று குழந்தைகள் கிண்டல், கேலியை எதிர்கொள்வது எப்போதும் தொடர்கிறது. இதனை எப்படி எதிர்கொண்டு கடந்து செல்வது என்று நாம்தான் குழந்தைகளுக்குத் கற்றுத்தரவேண்டும்.

முகப்பருவை விரட்டியடிக்க யோசனைகள் - Parentcircle

பதின்ம வயதுகளில் இருக்கும் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் மிக முக்கிய உடல் சார்ந்த பிரச்னையே முகப்பருதான்.

The End

Parenting - Family | 0-18 yrs

Parenting Tips In Tamil Language

J.Ashok kumarJ.Ashok kumar
parenting tips in tamil Language