மறுசுழற்சி: கற்போம் கற்றுக் கொடுப்போம்
அதிகரிக்கும் மக்கள் தொகை, வாகனப் பெருக்கம், பல்வகையான மாசுபாடு, தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவது போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நிற்கும் இந்த பூமியைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமைகளுள் ஒன்று.
By சு கவிதா
அதிகரிக்கும் மக்கள் தொகை, வாகனப் பெருக்கம், பல்வகையான மாசுபாடு, தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவது போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நிற்கும் இந்த பூமியைக் காப்பாற்ற வேண்டியது நம் பெருங்கடமைகளில் ஒன்று. குறிப்பாக எதிர்காலச் சந்ததிகளுக்கு இந்த பூமியின் முக்கியத்துவம் பற்றி உணர்த்தவேண்டியது மிக மிக அவசியம். அதற்கு மறுசுழற்சியும் மறுபயன்பாடும்தான் பெருமளவு உதவும்.
To Read Full Article:
Already a subscriber?Login
OR
Not a subscriber? Subscribe Now
Comments