பதற்றமின்றி பொதுத்தேர்வை எழுத பிள்ளைகள் ரெடியா?
பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேர மேலாண்மைக்கு சில ஆலோசனைகள்!
By கமலன்
அன்றாடம் மாறும் கல்வி முறை குழந்தைகளை பதற்றத்திலேயே வைத்துள்ளது. காலாண்டு தேர்வுக்கு இரண்டு தாள்கள், அரையாண்டு தேர்வுக்கு ஒரு தாள் என மாணவர்களை மிரட்டுகிறது பாடத்திட்டம். இதனால் பொதுத்தேர்வு வந்து விட்டால் அவ்வளவு தான்... கோழி அடைகாப்பது போல புத்தகங்களுக்குள் மாணவர்கள் முடங்கி விடுவார்கள். காரணம் தேர்வு பயம், மதிப்பெண் பயம். இந்த பயத்தைப் போக்குவது அவசியமில்லையா... வாங்க பேசலாம்...
To Read Full Article:
Already a subscriber?Login
OR
Not a subscriber? Subscribe Now
Comments