கொரொனா விடுமுறையும் குழந்தைகளும்
கொரொனா என்ற வார்த்தைதான் இன்று உலகெங்கிலும் பேசப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்பிள்ளைகள் பள்ளி விடுமுறை என்று மகிழ்ச்சி அடையமுடியாத நிலைதான் இப்போது.
By சுகுணா ஸ்ரீனிவாசன்
கொரொனா என்ற வார்த்தைதான் இன்று உலகெங்கிலும் பேசப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்பிள்ளைகள் பள்ளி விடுமுறை என்று மகிழ்ச்சி அடையமுடியாத நிலைதான் இப்போது நாம் எதிர்கொள்ள வேண்டியது. பொதுவாக விடுமுறை என்றால் குழந்தைகள் ஒன்று வெளியில் சென்று விளையாடுவர் அல்லது பெரியோருடன் சேர்ந்து வெளியூர் பயணம் எங்கேனும் செல்வர். இப்படி எதுவும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றால் குழந்தைகள் என்ன செய்வர்? இவர்கள் இந்த விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட பெற்றோர் என்ன செய்யவேண்டும்?
To Read Full Article:
Already a subscriber?Login
OR
Not a subscriber? Subscribe Now
Comments