Table of Contents

கோடையில் கற்க பயனுள்ள இணையதளங்கள், ஆப்ஸ்

இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்குத் தேவையான பல்வேறு விஷயங்களைக் கற்றுத்தரக்கூடிய சூப்பரான ஆப்ஸ், இணைய தளங்களை இங்கு அறிமுகப்படுத்துகிறோம்.

By ஐயன் கார்த்திகேயன்

இந்த நூற்றாண்டை ஆக்ரமித்த பெரிய விஷ௸யம் என்றால் அது நிச்சயம் இணையம்தான். அதன் தயாரிப்புகளான செல்பேசி, கணிப்பொறி, மடிக்கணினி முதலிய எலெக்ட்ரானிக் சாதனங்கள் வழியாக நம்மையும் நம் குழந்தைகளையும் இணையமே ஆள்கிறது. இணையம் என்றாலே முகநூல், யூடியூப், ட்விட்டர், வாட்ஸ் ஆப், வீடியோ கேம்ஸ் என்று குழந்தைகள் சுருங்கிவிடக்கூடாது. இந்தக் கோடை விடுமுறையில் அவர்களுக்குத் தேவையான பல்வேறு விஷ௸யங்களைக் கற்றுத்தரக்கூடிய சூப்பரான ஆப்ஸ், இணைய தளங்களை அறிமுகப்படுத்துங்கள். உங்கள் தேடலும் அதுதான் என்றால் தொடர்ந்து படியுங்கள்.

To Read Full Article:

Already a subscriber?Login

OR

Not a subscriber? Subscribe Now

Comments

    More for you