ஏப்ரல் ஃபூல் என்றொரு தேதி
ஏப்ரல் முதல் நாளன்று ஏகப்பட்ட வேடிக்கை நடக்கும் பள்ளிப் பருவத்தில். அதைக்கடக்காத ஆட்களே இருக்க முடியாது.
By சுகுணா ஸ்ரீனிவாசன்
அந்தக் காலத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி என்றால் பள்ளியில் அன்று வெள்ளைச் சீருடையாக இருக்கக்கூடாதே என்று கடவுளை வேண்டிக் கொள்வோம். ஏனென்றால் அப்போதெல்லாம் ஏப்ரல் ஃபூல் அன்று பேனா முழுவதும் மை நிரப்பிக் கொண்டு வந்து எல்லோருடைய உடையிலும் ஏதோ பன்னீர் தெளிப்பதுபோல் மை தெளிப்பார்கள். சரி, இதுமட்டும்தானா என்றால் ‘இல்லை என்று நமது வாசகர்கள் அவரவர் கதைகளை இங்கே உங்களுக்காக நினைவு கூர்கின்றனர்.
To Read Full Article:
Already a subscriber?Login
OR
Not a subscriber? Subscribe Now
Comments