Table of Contents

மாத்தியோசி! வித்தியாசமான சம்மர் கேம்ப்கள் ஒரு பார்வை!

வந்துவிட்டது கோடைவிடுமுறை. இதனை எப்படி பயனுள்ள முறையில் கழிக்கலாம்? உடனே நம்மிடமிருந்து வரும் விடை ‘சம்மர் கிளாஸ்’. வழக்கமான பயிற்சிகளை அளிப்பதற்குப் பதிலாகக் கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்திக்கலாமே!

By சு.கவிதா

முன்பெல்லாம் கோடை விடுமுறைக் கொண்டாட்டங்கள், குழந்தைகளின் மகிழ்ச்சிக்கான அடையாளங்களாக இருந்தன. குழந்தைகள் விடுமுறை விட்டவுடன் பெற்றோரை நச்சரித்து, ஊர்களில் இருக்கும் பாட்டி, சித்தி, அத்தை வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அதேபோல, உறவுகள் அனைத்தும் சேர்ந்து கொண்டாடுகின்ற குலதெய்வ வழிபாடு அந்தக் கோடை விடுமுறையில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். கூடவே, பொருட்காட்சி மாதிரியான சுவாரஸ்ய நிகழ்வுகள் கோடை விடுமுறையில் ஆங்காங்கே முளைக்க, குழந்தைகள் கொண்டாட்டம் கொண்டாட்டம் எனச் சுற்றித் திரிவர். இது ஒரு காலகட்டம்.

To Read Full Article:

Already a subscriber?Login

OR

Not a subscriber? Subscribe Now

Comments

    More for you