Table of Contents

திண்ணைப்பேச்சு தேவைதானா?

புறங்கூறுதல் என்பது மற்றவரைப்பற்றி அவர் அறியாமல் பேசுவது. மக்களின் மொழியில் சொல்வதாக இருந்தால் ‘பொறணி/புறணி பேசுவது’. இது இல்லாத இடம் இல்லை. இந்தப் புறங்கூறுதல் பெரியவர்களிடம் மட்டும்தான் இருக்கிறதா?

By நளினி சந்திரசேகரன்

ஒருவர் செயலை மற்றவர் தீர்மானிப்பது, அவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு தவறோ, அதுபோலவே அவரைப்பற்றி, அவர் செய்கையைப் பற்றி மற்றவரிடம் புறம் பேசுவதும் மிகத்தவறு. பெரியவர்களிடம் வெகு இயல்பாகக் காணப்படும் இந்தப் பழக்கம் எதனால் எற்படுகிறது என்று பார்க்கும்போது பல சுவையான விஷயங்கள் காணக் கிடைக்கின்றன.

To Read Full Article:

Already a subscriber?Login

OR

Not a subscriber? Subscribe Now

Comments

    More for you