Table of Contents

உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி போட்டாச்சா?

கடந்த காலத்தில் நாம் பல கொள்ளை, தொற்று நோய்களைத் தடுப்பூசிகளின் துணையுடன் ஒழித்துவிட்டோம். புதிய நோய்கள் வராமல் இருக்க வேண்டுமென்றால் இந்த தடுப்பூசிகளை உங்கள் குழந்தைகளுக்குப் போடுவது அவசியம்.

By செல்லமே குழு

நாடு சுதந்திரம் வாங்கிய 69 ஆண்டுகளில் நாம் ஏகப்பட்ட கொள்ளை நோய்களையும், தொற்று நோய்களையும் ஒழித்துவிட்டோம். இதனை சாதிக்கக் காரணமாக இருந்தவை தடுப்பூசிகள். இருப்பினும் கால மாற்றத்துக்கு ஏற்ப புதிய நோய்களும் வந்தவண்ணம் இருக்கின்றன. எனவே, நாம் சுகாதாரத்துறை பரிந்துரைக்கும் தடுப்பூசிகளை மறக்காமல் குழந்தைகளுக்கு போட்டுவிடுவது அவசியமானது. அதன்படி குழந்தைகளுக்குப் போடவேண்டிய ஒரு சில முக்கியமான தடுப்பூசிகள் குறித்த விவரங்களை உங்களுக்காகக் கீழே அட்டவணையில் கொடுத்துளோம். அந்தந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட தடுப்பூசி, மருந்துகளைக் கொடுத்துவிட்டீர்களா என்பதை உறுதி செய்துகொண்டு அட்டவணையில் குறித்துகொள்ளுங்கள்.

To Read Full Article:

Already a subscriber?Login

OR

Not a subscriber? Subscribe Now

Comments

    More for you