Table of Contents

மகன்களுக்கு ஒரு மடல்

பதின்பருவ வயதில் உள்ள மகன்களுக்குத் தந்தை வரையும் மடல் இது...

By வெ.இறையன்பு. ஐ.ஏ.எஸ்

என் மகன்களுக்கு, ‘அன்புள்ள என்ற சொல்லெல்லாம் தக்கையாகிவிட்ட காரணத்தால் அப்படி அழைக்காமல் இந்தக் கடிதத்தைத் தொடங்குகிறேன். சொற்களைத் தாண்டிய சொந்தம் என்பதால் இந்த உரிமை. பல நேரங்களில் இல்லாத உணர்வுகளுக்குத்தான் சொற்கள் தேவைப்படுகின்றன. தங்கத்துக்கு யாரும் தங்க முலாம் பூசுவதில்லை. எப்போதும் உடனிருந்தாலும் எல்லாவற்றையும் சொல்லிவிட முடிவதில்லை. சொன்னாலும் அவற்றை முழுமையாகக் கேட்கும் பொறுமை உங்களுக்கு இருக்காது என்பது எனக்குத் தெரியும். இந்தக் கடிதத்தை நீங்கள் அவசியம் வாசிப்பீர்கள் என்பதால் இதைச் சற்று நீளமாகவே எழுதுகிறேன். சொத்து மற்றும் பணத்தை எழுதி வைப்பது மட்டுமல்ல, கனவுகளையும் லட்சியங்களையும் எழுதி வைப்பதும் உயில்தான் என்பது என் கருத்து.

To Read Full Article:

Already a subscriber?Login

OR

Not a subscriber? Subscribe Now

Comments

    More for you